Browsing Category

சினி நியூஸ்

காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ டீஸருக்கு வரவேற்பு!

கல்யாண் இயக்கத்தில் நடிகை காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் இன்வஸ்டிகேஷன் த்ரில்லராக மனநல மருத்துவமனையை பின்னணியாக கொண்டு உருவாகிஇருக்கிறது. கதையில் சஸ்பென்ஸ் காமெடி என அனைத்து வயதினருக்கும் ஏற்றபடி…

இந்தியன் 2 படத்தில் நடிக்கும் யுவராஜ் சிங்கின் அப்பா!

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படப்பிடிப்பு வேகமாக நடந்துவருகிறது. கொரோனா மற்றும் சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு படத்தின் பிரச்னையை சுமூகமாக முடித்து வைத்துள்ளார்.…

‘நவராத்திரி’யை இயக்கியவர் எடுத்த ‘நவ ரத்தினம்’!

அருமை நிழல்: சிவாஜியை வைத்துப் பல படங்களை எடுத்த ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் ஒன்பது கதாநாயகிகளுடன் நடித்த படம் 'நவரத்தினம்'. குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த இந்தப் படத்தின் துவக்க விழாவின்போது எம்.ஜி.ஆருடன் இயக்குநர்…

பிரான்சின் உயரிய விருதுக்கு தேர்வான அருணா சாய்ராம்!

கர்நாடக இசைப் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் பேச்சாளரான அருணா சாய்ராம், பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதிற்கு தேர்வாகியுள்ளார். தனது பாடும் திறமைக்காக மட்டுமல்லாமல், இந்திய-பிரான்ஸ் உறவின் வளர்ச்சிக்காக அருணா சாய்ராம் ஆற்றிய…

காதலை உறுதிப்படுத்திய கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன்!

நடிகர் கெளதம் கார்த்திக் - நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்து வருவதாக தமிழ் சினிமாவில் கிசுகிசுக்கப்பட்டது. வாட்ஸ் ஆப் குரூப்கள் தொடங்கிய காட்சி ஊடகங்கள் வரையில் பேசப்பட்ட காதல் செய்தி. தற்போது இருவரும் காதலில் விழுந்தது பற்றி…

சம்பளத்தில் கறார் காட்டும் அதர்வா!

நடிகர் முரளியின் மகனான அதர்வா பெரிய வெற்றிகளை பெறுவதற்கு முன்பே தலைகால் புரியாமல் ஆடுவதாக தமிழ் சினிமா வட்டாரம் பேசுகிறது. சமீபகாலமாக படப்பிடிப்புக்கு சரியாக வருவதில்லை என்ற புகாரும் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மத்தியில்…

ஐஸ்வர்யா ராய்: உலக அழகி டூ திரை உலகம்!

நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி (1973) பிறந்த ஐஸ்வர்யா, தன் 21-ம் வயதில் 1994-ம் ஆண்டில் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர். முதலில் அவரை கதாநாயகியாக தமிழுக்கு அறிமுகம் செய்தவர் இயக்குநர் மணிரத்னம். அவரது 'இருவர்' (1997) படத்தில் பிரபல…

‘நித்தம் ஒரு வானம்’ படப்பிடிப்பில் நிகழ்ந்த அதிசயம்!

வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் என்டர்ட்டையின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர்…

‘இதயக்கனி’ படப்பிடிப்புத் துவக்க விழா!

சத்யா மூவிஸ் சார்பில் சத்யா ஸ்டூடியோவில் எடுக்கப் பட்ட வெற்றிப்படம் ‘இதயக்கனி’.  அதற்கான துவக்கப் பூஜை நடந்தபோது வந்திருந்த இயக்குநர் ப.நீலகண்டன், ஆர்.எம். வீரப்பன், நடிகை ராதா சலூஜா உள்ளிட்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன். படம் உதவி :…

எது பெரிய படம்? – கமல் விளக்கம்!

பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஷ்வின் குமார், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ள 'செம்பி' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்திற்கு ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார். இந்த…