Browsing Category

சினி நியூஸ்

முப்பது ஆண்டுகளுக்கு முன் மும்மூர்த்திகள்!

விஜய், அஜித், வடிவேலுவின் ஆரம்ப நாட்கள்! இளைய தளபதி விஜய், அல்டிமேட் ஸ்டார் அஜித், வைகைப்புயல் வடிவேலு ஆகிய மூவரும் இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரங்கள். ஆண்டு வருவாய் என கணக்கிட்டால், மூவரும் கிட்டத்தட்ட ஒரே ஊதியம்…

இந்தப் படங்களுக்குள் அப்படி என்ன ஒற்றுமை?

பார்வையற்றோரை கதைக்களமாகக் கொண்ட படங்கள்! சிற்பமோ, ஓவியமோ - தலை முதல் கால் வரையிலான மற்ற அவயங்களை உருவாக்கி விட்டு கடைசியாகத்தான் அவற்றுக்கு ’கண்’ வைப்பார்களாம், கலைஞர்கள். ‘விழி’யின் மகத்துவம் அப்படி. தமிழ் சினிமாக்களில் கூட கண்ணுக்கு…

யோகிபாபுவுக்கு என்னாச்சு?

இப்போதெல்லாம் யோகிபாபுவின் பெயரையும் முகத்தையும் நிரப்பி விளம்பரப்படுத்தப்படும் படங்களை விட, சக நடிகர் நடிகைகளைப் போல அவரது இருப்பையும் சாதாரணமாக வெளிக்காட்டும் படங்களே நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. அதையும் மீறி அவரை முன்னிலைப்படுத்துகின்றன…

கட்டா குஸ்தி – கமர்ஷியல் படத்திலும் கருத்து சொல்லலாம்!

கருத்துச் செறிவுமிக்க ஒரு திரைப்படைப்பைத் தரும்போது, சிலநேரங்களில் அவை ரசிகர்களைச் சென்றடையாமல் போகலாம். அதேநேரத்தில், சாதாரண கமர்ஷியல் படத்தில் மிகச்சாதாரணமாகச் சொல்லப்படும் ஒரு கருத்து மக்களிடம் அபார வரவேற்பைப் பெறலாம். இவ்விரண்டையும்…

கட்டில் திரைப்படத்திற்காக 4 மொழிகளில் பாடிய சித்ஶ்ரீராம்!

பாடகர் சித்ஶ்ரீராம் கட்டில் என்ற திரைப்படத்திற்காக ஶ்ரீகாந்த் தேவா இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். தமிழில் மட்டுமல்லாமல், மலையாளத்தில் கட்டில், தெலுங்கில் - பந்திரி மஞ்ஞம், கன்னடத்தில் - மஞ்சா என நான்கு மொழிகளிலும் அந்தப் பாடலைப்…

ஐந்து மொழிகளில் வெளியாகும் ‘விட்னஸ்’!

பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நமக்கு நெருக்கமாக கொண்டு வந்து சேர்க்கும் வகையில் உருவாகி இருக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் தீபக் இயக்கி…

உச்சிமலை காத்தவராயன் – சுயாதீன பாடலின் காணொளி வெளியீடு!

இசையுலகில் தன்னிகரற்றுத் திகழும் சரிகம, அதன் அசல் சுயாதீன பாடலான 'உச்சிமலை காத்தவராயன்..' பாடலின் காணொளியை வெளியிட்டிருக்கிறது. இசையமைப்பாளர் ஆனிவி இசையில் தயாராகி இருக்கும் சுயாதீன பாடல் 'உச்சிமலை காத்தவராயன்'. இந்தப் பாடலை…

மதுரை அமெரிக்கன் கல்லூரி எனக்கு இன்னொரு தாய்!

நெகிழ்ந்த நடிகர் விவேக் முப்பது வருடங்களுக்கு முன்பு. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ‘அட்மிஷன்’ நேரம். மாணவர்கள் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். கல்லூரி முதல்வர் அறையில் நல்ல கூட்டம். பி.யு.சி-க்கான அட்மிஷன் நடந்து கொண்டிருந்தது. “ஏம்ப்பா..…

அரசியல் பேசுவதால் என்னோடு நடிக்க பயப்படுகிறார்கள்!

 - நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமான பிரகாஷ்ராஜ் சமீப காலமாக அரசியல் பற்றி துணிச்சலாக பேசி வருகிறார். குறிப்பாக பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த…

சூப்பர் ஸ்டாரைத் தந்த சூப்பர் ஸ்டார்!

தெலுங்கு திரைப்பட உலகில் 50 ஆண்டு காலம் கோலோச்சிய நடிகர் கிருஷ்ணா மறைந்திருக்கிறார். 70-களில் தெலுங்கு சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ ஆக விளங்கியவர் கிருஷ்ணா. சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் இருந்து ஒரு நட்சத்திரம் தோன்றுவது இயல்பு. ஆனால்,…