Browsing Category

சினி நியூஸ்

ட்ரிபெகா சர்வதேசப் பட விழாவில் ‘ஆதி புருஷ்’!

அமெரிக்காவில் நடைபெறும் டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் ஜூன் 13ஆம் தேதியன்று பிரபாஸ் நடித்த 'ஆதி புருஷ்' திரைப்படம் பிரத்யேகமாக திரையிடப்படுகிறது. இதன் மூலம் 'ஆதி புருஷ்' தனது உலகளாவிய அரங்கேற்றத்தை தொடங்குகிறது. தேசிய விருது பெற்ற…

ஜூனியர் என்டிஆருடன் இணையும் சைஃப் அலிகான்!

தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் அதிகாரப்பூர்வமாக 'என்டிஆர் 30’ படக்குழுவில் இணைந்துள்ளார். கதாநாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் மூலம் ஜூனியர்…

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘போர் தொழில்’!

சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் 'போர் தொழில்' என்ற திரைப்படத்தைத் தயாரித்திருப்பதன் மூலம், இந்தியாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் தமிழ்த் திரையுலகில் நேரடியாக களமிறங்கியுள்ளது. இந்தியாவின்…

அண்ணாவுக்கு முன்னால் நாங்கள் வாசித்த ‘நலந் தானா’?

- நாதஸ்வரக் கலைஞர்கள் சேதுராமன்-பொன்னுசாமி மறைந்த தி.மு.க தலைவர் கலைஞரும், அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவும் எத்தனையோ விஷயங்களில் முரண்பட்டிருக்கலாம். ரசனையில் அவர்களையும் ஒன்று சேர்த்த படம்- ‘தில்லானா மோகனாம்பாள்’.…

ரஜினி, விஜய் படத்திற்கு மட்டும் தனி நீதியா?

 - ‘இராமானுஜர்’ பட தயாரிப்பாளர் ஆவேசம் ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்து காலகட்டத்திலேயே ஆன்மீகத்தில் சமூக புரட்சி செய்த ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் தயாரிப்பாளர் T. கிருஷ்ணனே இராமானுஜராக…

மன்சூர் அலிகான் படப் போஸ்டரை வெளியிட்ட விஜய்சேதுபதி!

தமிழ்நாட்டை பாடாய் படுத்தும் மதுவை வைத்து, ஒரு புரட்சிப் படைப்பு "சரக்கு" என்ற பெயரில் உருவாகிக் கொண்டிருக்கிறது என்கிறார் மன்சூர் அலிகான். மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வலினா பிரின்ஸ் நடிக்கிறார். சிறப்பு தோற்றத்தில்…

தயாரிப்பாளருக்கு மருத்துவ உதவி செய்த லாரான்ஸ்!

பாலா இயக்கிய பிதாமகன், விஜயகாந்த் நடித்த கஜேந்திரா போன்ற படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. சிகிச்சைக்குக் கூட பணமின்றி தவித்து வருவதாக வீடியோ வெளியிட்டு இருந்தார். தற்போது…

வெற்றிவிழாவில் பங்கேற்ற நட்சத்திரங்கள்!

அருமை நிழல்: கும்பகோணத்தில் உள்ள கற்பகம் திரையரங்கில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த ’தங்கப் பதக்கம்’ நூறு நாட்கள் ஓடியபோது அதற்கான விழா அதே திரையரங்கில் நடந்தது. பி.மாதவன் இயக்கத்தில் 1974, ஜூன் ஒன்றாம் தேதி வெளியான இந்தப் படத்தில்…

மீண்டும் இணையும் ‘கர்ணன்’ கூட்டணி!

தேசிய விருது நாயகன் தனுஷ் மற்றும் தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளி இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி, ‘கர்ணன்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறார்கள். இத்திரைப்படத்தை ZEE Studios மற்றும்…

இயக்குநர் விஜயும், அருண் விஜயும் இணையும் பிரம்மாண்ட படைப்பு!

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் 'மிஷன் சாப்டர்-1: அச்சம் என்பது இல்லையே' படத்தின் டீசர் தற்போது வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளோடு தொடங்கி…