Browsing Category

சினி நியூஸ்

பிறர் நலன் மீது அக்கறை கொண்டவர் சிவாஜி அண்ணன்!

கூட நடிக்கிறவங்களும் நல்லா பண்ணினா தான் அந்தக்காட்சி உயிரோட்டமா இருக்கும்னு நினைப்பார் சிவாஜி அண்ணன். - நடிகை பண்டரிபாய்.

பன்முகத் தன்மையால் மிளிர்ந்த ‘சிஐடி’ சகுந்தலா!

சின்ன வயதிலேயே சகுந்தலாவுக்கு சினிமா ஆசை உருவானது. துள்ளலான அவரது நடனத்தோடு கூடிய முகபாவனைகள் அப்போது பெரும் வரவேற்பைப் பெற்றது.

ரஜினி சொன்ன ‘ஐடியா’ ஏற்றுக்கொண்ட அனிருத்!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ‘லால் சலாம்’ படத்தைத் தொடர்ந்து நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. ‘லால் சலாம்’ படத்தைத் தயாரித்த ‘லைகா’ நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. ‘ஜெய்பீம்’ புகழ் டி.ஜே. ஞானவேல் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில்…

குழந்தைத்தனமாகத் தோற்றம் தரும் மீனாவின் பெருமிதம்!

'கண்ணே மீனா.. மீனே கண்ணா..’ என்று பார்த்திபன் ‘கவிதைத்தனமாக’ வர்ணித்ததற்கு இணையாக, ரசிகர்களால் இன்றும் ஆராதிக்கப்படுபவர் நடிகை மீனா. அவரைப் போற்றிப் புகழ் பாடுகிற அளவுக்கு, இன்றும் சில படங்களில் நடித்து வருகிறார். தாய் வழியில் அவரது மகள்…

வடிவேலுக்குப் பிடித்த ‘டாம் அண்ட் ஜெர்ரி’ காமெடி!

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞன் வடிவேலு. தன் திறமையால் தமிழ்ச் சமூகத்தின் அங்கமாகவே மாறிவிட்ட வடிவேலுவுக்கு இன்று 64 வது பிறந்தநாள். அவரைப் பற்றி ஒரு சிறு தொகுப்பு இதோ! * நமக்கு வடிவேலு காமெடி பிடிக்கும். அவருக்குப் பிடித்த…

ஜமா: நல்ல கதை சொல்லல் முயற்சி!

தமிழ் சினிமா எப்போதும் மாநிலத்தின் சில பகுதிகளை மட்டுமே சுற்றி வருகிறது. திருவண்ணாமலையை ஒட்டிய திரைப்படங்கள் அரிது. அப்படியொரு திரைப்படமாக ஜமா வந்திருக்கிறது.

கெட்அப் மாற்றாமல் விக்ரம் நடிப்பில் அசத்திய ‘கிங்’!

விக்ரமின் நடிப்பை ரசிப்பவர்களைப் பொறுத்தவரை ’கிங்’ ஒரு மாஸ்டர்பீஸ். இப்படத்தில் அவருக்கென்று ‘கெட்அப்’ மாற்றம் ஏதும் கிடையாது. ஆனால் அவர் நடித்த பல படங்கள் நிறைவாகி வெளியாகி வந்தன.

என்னைக் கவர்ந்த புத்தகம் ‘பெரியார் களஞ்சியம்’தான்!

என்னைக் கவர்ந்த புத்தகம் பெரியார் களஞ்சியம்தான். எப்போது படித்தாலும் புதிய வாழ்வியல் சிந்தனைகளை தோற்றுவிக்கும் வலிமை வாய்ந்தது அந்த புத்தகம்.

நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்யானது!

நிவின் பாலி மீதான பாலியல் புகாரில் மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் குற்றம்சாட்டபட்ட நாளில் நிவின்பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.