Browsing Category
சினி நியூஸ்
அமிதாப்பச்சன்: வியப்பூட்டும் 52 ஆண்டுகள்!
இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் சினிமாவில் அடியெடுத்து வைத்து 52 ஆண்டுகள் ஆகின்றன.
அவர் நடித்த முதல் படமான ‘சாத் இந்துஸ்தானி’ 1969 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி வெளியானது.
படம் ரிலீஸ் ஆவதற்கு 9 மாதங்கள் முன்பாக, அந்தப் படத்தில் நடிக்க…
தி கிரேட் இந்தியன் கிச்சன்!
பெண்ணாகப்பட்டவள் சமையலறையை கவனிக்க மட்டுமே பிறப்பெடுத்தவளா? ஆண்கள் உல்லாசமாக வாழ்க்கையைக் கழிக்க, அவர்களுக்கு பணிவிடை செய்தே தேய்ந்துபோகக் கடமைப்பட்டவளா?
இல்லை. அதையும் கடந்து, தங்களுக்கான வாழ்க்கைப் பாதையை அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள…
சிவகார்த்திகேயனும் ஷாரூக்கானும்!
ஷாரூக்கானை ‘எஸ்ஆர்கே’ என்று சுருக்கமாகக் குறிப்பிடத் தொடங்கி சில பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘எஸ்கே புரொடக்ஷன்ஸ்’ என்று பெயர் சூட்டி நெடுநாட்கள் ஆகிறது.
இவ்வளவு ஏன், சமீப ஆண்டுகளாக சிவகார்த்திகேயனை…
எழுத நினைத்தால் அழுது விடுகிறேன்…!
கேமாரா கவிஞன் பாலு மகேந்திராவின் நினைவுநாள் இன்று.
“த சன்டே இந்தியன்' பத்திரிகையில் பணியாற்றிய போதுதான் இயக்குநர் பாலுமகேந்திராவைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புகள் கிடைத்தன. எல்லோரும் புத்தன் என்று சொல்கிறபோது, அவர் சுந்தர் என்றழைப்பார்.…
ஆஸ்கர் இறுதிப் போட்டிக்குத் தேர்வான இந்தியக் குறும்படம் ‘பிட்டூ’!
ஆண்டுதோறும் சினிமா துறையில் சிறந்த படங்களுக்கு உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் ஏப்ரல் 25-ந்தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு இந்தியா சார்பில் ‘ஜல்லிக்கட்டு’ மலையாள…
இயக்குனராக அறிமுகமாகும் ராஜ்கிரண் மகன்!
‘ராசாவே உன்ன நம்பி’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் களம் இறங்கியவர் ராஜ்கிரண்.
அதைத்தொடர்ந்து ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் நடிக்கத் தொடங்கி வெற்றிகரமாக இன்று வரை திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.…
இந்திய சினிமாவில் வெளிநாட்டு ஹீரோயின்கள்!
உலகம் கைக்குள் அடங்கிவிட்ட பிறகு ஆச்சரியமான விஷயங்கள் எல்லாம் சாதாரணமாகிவிட்டது இப்போது.
அப்படித்தான் சினிமாவிலும். இந்திய சினிமாவில் பாலிவுட் நடிகைகளின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பாலிவுட் நடிகை ஒருவர், மற்ற மொழியில்…
வரலாற்றுப் படங்களில் ஆர்வம் காட்டும் இயக்குநர்கள்!
சமீபகாலமாக வரலாறு, புராணக் கதைகளின் பக்கம் திரும்பி இருக்கிறது சினிமா இயக்குனர்களின் பார்வை.
சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு டிரெண்ட் உருவாகும். திடீரென ஒரு காமெடி படம் ஹிட்டானால், அதே போன்ற படங்களாக அடுத்தடுத்து வெளிவரும்.…
மீண்டும் தள்ளிப் போனது ‘நோ டைம் டு டை’!
ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் அடுத்து வர இருக்கும் படம், நோ டைம் டு டை. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போயிருக்கிறது.
'நோ டைம் டு டை' என என்ன நேரத்தில் டைட்டில் வைத்தார்களோ, படத்தின் ரிலீஸுக்கு சரியான நேரம் கிடைக்கவில்லை.…
தமிழ் படங்களின் ரீமேக்கிற்கு இந்தியில் கடும் போட்டி!
ஒரு மொழியில் ஹிட்டான படத்தை, மற்ற மொழியில் ரீமேக் செய்வது காலங்காலமாக நடந்து வருகிறது.
சமீபத்தில், தமிழில் வெளியான 'மாறா' கூட மலையாள 'சார்லி'யின் ரீமேக்தான். இருந்தாலும் சமீபகாலமாக தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் ஆகும் படங்களின் எண்ணிக்கை…