Browsing Category
சினிமா
பாயும் ஒளி நீ எனக்கு – ஒளியா, கிலியா?
ஒரு நல்ல ஐடியாவையோ அல்லது கதைச் சுருக்கத்தையோ கேட்டுவிட்டு ஒரு படத்தில் பங்கேற்பது எந்த அளவுக்குச் சரியானது.
சில திரைக்கதைகளை உற்றுநோக்கினால், இந்தக் கேள்விக்கான அவசியம் புரியும். ஏனென்றால், அந்த கதைக்கு நியாயம் செய்கிற மாதிரி அனைத்து…
நாயாடி-ஆயிரம் ஆண்டுகள் வாழும் மர்மம்!
ஆதர்ஷ் மதிகாந்தம் இயக்கத்தில் காதம்பரி, பேபி, மாளவிகாமனோஜ், அரவிந்த்சாமி உட்பட பலர் நடிக்கும் படம் 'நாயாடி'.
இதென்ன வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே என்று இயக்குனரிடம் கேட்டபோது, அவர் கூறியது;
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மெட்ரோ ரயிலில்…
உலகம் முழுவதும் வெளியாகும் ‘வளட்டி ஏ டேல் ஆப் டெயில்ஸ்’!
வளட்டி - ஏ டேல் ஆஃப் டெயில்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தினை KRG Studios நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது.
நம் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள் இணைந்து ஒரு சாகசப் பயணத்தில் ஈடுபடும் கதையைச் சொல்லும், இதயம் வருடும் அருமையான…
யோகா போல நல்ல விஷயம் வேற இல்லை!
திரைக்கலைஞர் சிவகுமார் சொல்லும் இளமை ரகசியம்
"சிரசாசனத்தை தினமும் 3 நிமிஷம் செஞ்சா போதும் கண்கள் பளபளப்பா இருக்கும், ஞாபக சக்தி அதிகமாகும்.
நான் 40 வருஷங்களா இந்த ஆசனத்தை செஞ்சு கிட்டிருக்கேன். கண், காது, மூக்கு, வாய்னு ஒவ்வொரு…
எதிர் விமர்சனத்தால் ‘ஆதிபுருஷ்’ வசூல் சரிவு!
பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி வெளியான திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இதில் பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ், நூபுர் சனோன், சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
உலகம் முழுவதும் 7 ஆயிரத்திற்கும்…
கட்டானா : கிராபிக்ஸ் அசத்தலுடன் கூடிய காலப்பயணம்!
கணினித் தொழில்நுட்பம் ஹாலிவுட் படங்களில் இடம்பெற்று அசத்துவதைக் கண்டுதான் நாம் இதுவரை மிரண்டு வந்துள்ளோம். இக்காலத்தில் நம்மவர்களும் அந்த முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
கிராபிக்ஸ் தொழில்நுட்ப அசத்தலோடு கட்டானா என்றொரு தமிழ்ப் படம் உருவாகி…
பானிபூரி – கண்ணியமான காதல்கதை!
ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிலிக்ஸ் வழங்கும் ‘பானிபூரி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.
இதில் பேசிய தயாரிப்பாளர் ஷார்ட்ஃபிலிக்ஸ் பரணிதரன், “ஷார்ட்ஃபிலிக்ஸ்…
‘ஜெயம்’ ரவியின் வயது 21!
பெரிய வெற்றிகள், பெரிய இடைவெளிகள் என்று எதனை எதிர்கொண்டாலும் சீர்மையுடனும் நிதானத்துடனும் பயணிப்பது ஒருவகை வரம் தான். ஏனென்றால் அதீத எதிர்பார்ப்பே சில நேரங்களில் நம் பணியின் மீது சுமையை ஏற்றிவிடும்.
திரைத்துறையில் வெற்றியாளராகத்…
மக்கள் திலகத்தைக் காணக் குவிந்த மக்கள்!
அருமை நிழல் :
சத்யா மூவீஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவான 'இதயக்கனி' படம் 1975 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி வெளிவந்தது. ஏ.ஜெகநாதன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்ததுடன், மக்கள் திலகம் எம்ஜிஆரின் இமேஜையும்…
ஆதிபுருஷ் – கிராபிக் நாவல் பாதிப்புகள்!
ராமாயணம், மகாபாரதம் கதைகளை இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டினரும் கூட திரைப்படமாக, தொலைக்காட்சித் தொடராக உருவாக்கியுள்ளனர்.
தங்களுக்குப் பிடித்தமான வகையில் ராமனையும் சீதையையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.
தமிழிலும் ராமாயணம், சம்பூர்ண…