Browsing Category

சினிமா

வித்தியாசமான படைப்பாளி விஜய் ஆண்டனி!

"எனக்கு இசை பிடிக்கும் கத்துகிட்டேன். ஆனா அதே சமயம் எனக்கு நேச்சுரல் டேலண்ட் கிடையாது. இப்ப ஒருத்தர் ஏதோ ஒரு விஷயத்தை செய்யறாரு, முதல் தடவையே சரியா செஞ்சுருவாரு. ஆனா நான் 5 தடவை 10 தடவை முயற்சி செஞ்சாத் தான் எனக்கு சரியான ரிசல்ட் வரும்.…

படைப்பாளிகள் காலத்தின் கையில், படைப்புகளோ காலத்தைக் கடந்து!

விருதுகள் பலருக்கு கௌரவம் பெற்று தந்துள்ளன. ஆனால் ஒருசிலர் விருதுகளுக்கே கௌரவம் பெற்று தந்துவிடுகிறார்கள், அதை அடைவதன் மூலம். 5 முறை தேசிய விருது, 22 முறை பிலிம் ஃபேர் விருது, ஒருமுறை அகடாமி விருது, கிராமி விருது, சாகித்ய அகடாமி விருது,…

கூமர் – விழுந்தாலும் எழுந்தாலும் இலக்கு ஒன்றே!

ஒரு விளையாட்டு வீரருக்கு அல்லது வீராங்கனைக்கு, அந்த விளையாட்டைத் தவிர மற்றனைத்தும் மதிப்பற்றதுதான். அவர்களிடம் இருந்து அந்த விளையாட்டைப் பிரித்துவிட்டால் எதுவும் மிஞ்சாது. அதுவே, அந்த விளையாட்டில் அவர் செலுத்தும் கவனம் எத்தகையது என்பதனை…

ஜெயிலர் வெற்றியால் குஷியில் பதம் குமார்!

பதம் குமார் - ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான இவர் இந்தியில் பல படங்களை இயக்கியுள்ளார். தமிழில் போடா போடி என்ற படத்தையும் தயாரித்துள்ளார். பாவக் கதைகள் மூலம் இவர் நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் இவரது வில்லத்தனம் பேசப்பட்டது.…

ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ‘குஷி’ திரைப்பட இசை நிகழ்ச்சி!

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் 'குஷி' திரைப்படத்தின் இசை நிகழ்ச்சி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.‌ நிகழ்ச்சி முழுவதும் இசை ஆர்வலர்களையும், பார்வையாளர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்த இசை நிகழ்ச்சியில்…

துன்பக் கடலைத் தாண்டும்போது தோணியாவது கீதம்!

மனம்... பல மர்ம முடிச்சுகளிடம் சிக்கிக்கொண்ட ஒரு மந்திரம். பல செயல்களைப் புரிய நம்மை தயார்படுத்தும் எந்திரம். அடித்தவுடன் அனிச்சை செயல்போல நம்மை எழுப்பும் அலாரம். நாம் செய்வது சரியா? தவறா? என அறுதியிட்டுக் காட்டும் துலாபாரம். கட்டுப்பாடு…

முதல்வர் பக்தவச்சலத்திடம் விருது பெறும் எம்.ஜி.ஆர்!

அருமை நிழல்: இந்திய அரசால் வழங்கப்படும் பாரத ரத்னா, பத்மஸ்ரீ, சிறந்த நடிகருக்கான தேசிய விருது, பாரத் உள்ளிட்ட விருதுகளையும், மாநில அரசு சார்பில் வழங்கப்படும் அண்ணா விருது உள்பட பல விருதுகளையும் வென்ற பெருமைக்குச் சொந்தக்காரர் மக்கள் திலகம்…

இரு மொழிகளில் உருவாகும் விறுவிறு புலனாய்வு த்ரில்லர் ‘லெவன்’!

'சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் 'செம்பி' ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களைத் தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ஒன்றை தங்களது மூன்றாவது திரைப்படமாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும்…

ஜெயிலர் வசூல் உணர்த்தும் சில உண்மைகள்!

’எங்கும் ஜெயிலர் மயம்’ என்பது போல, சமூகவலைதளங்களைத் திறந்தாலே அப்படம் குறித்த தகவல்கள் நிறைந்து வழிகின்றன. ‘எத்தனை கோடி வசூல் தெரியுமா’ என்று சாலை முனையில் நின்றுகொண்டு ‘பாக்ஸ் ஆபிஸ்’ நிலவரங்களை ஆராய்ந்து புளகாங்கிதமடைகின்றனர் சில…

கிங் ஆஃப் கொத்தா: ஓர் உற்சாகமான பயணம்!

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் டிரெய்லரை இந்திய சினிமா ஜாம்பவான்கள் ஷாருக்கான், மோகன்லால், சூர்யா, நாகார்ஜுனா ஆகியோர் சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டனர். முன்னணி நட்சத்திர நாயகன் துல்கர் சல்மான் நடிப்பில் அதிகாரம், லட்சியம் மற்றும்…