Browsing Category

சினிமா

5 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் ஜெயிலர் டிக்கெட்!

’ஜெயிலர்’ காய்ச்சல் தமிழ்நாட்டை தாண்டியும் பரவி உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. மோகன்லால்,…

வெளியாவதற்கு முன்பே கின்னஸ் முயற்சியில் இடம்பெற்ற படம்!

இயக்குநரும், நடிகருமான ஜி. சிவா தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'ஓங்கி அடிச்சா ஒன்ற டன்னு வெயிட்டு டா'. ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படம் புதிய சாதனையை படைத்திருக்கிறது. ஒரே ஒரு…

தொழில்நுட்பக் கலைஞராக பொன்மனச் செம்மல்!

அருமை நிழல் : பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, முத்துராமன், விஜய நிர்மலா, நம்பியார், அசோகன், சோ, தேங்காய் சீனிவாசன் ஆகியோரது நடிப்பில், ப.நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த படம் என் அண்ணன்.  கே.வி.மகாதேவன் இசையில், 1970 ஆம் ஆண்டு, மே…

யூ டியூபர் இர்பான் நடிக்கும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’!

மசாலா பாப்கார்ன் உடன் ஒயிட் ஃபெதர்ஸ் ஸ்டுடியோ இணைந்து வழங்கும் அறிமுக இயக்குநர் ஆனந்தின் இயக்கத்தில் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படம் வெளியாக இருக்கிறது! தயாரிப்பாளர் ஐஸ்வர்யா, “இயக்குநர் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனத்தில்…

சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே படப்பிடிப்பு!

தி ஃபர்ஸ்ட் கட் டாக்குமெண்டேஷன் பட அனுபவம்: ஒரு திரைப்படத்தின் தயாரிப்பை போலவே, அப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளும் முக்கியமானது. குறிப்பாக உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் நாக சைதன்யாவின் 23 வது படத்தின்…

விருஷபா படத்தில் இணைந்த ஹாலிவுட் தயாரிப்பாளர்!

இந்திய திரை ஆளுமைகள் மோகன்லால் மற்றும் ரோஷன் மேகா போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் பங்கேற்க, சஹ்ரா S கான் மற்றும் ஷனாயா கபூர் ஆகியோர் அறிமுகமாகும், பான் இந்திய திரைப்படமான “விருஷபா” திரைப்படத்தில் ஹாலிவுட்டிலிருந்து நிர்வாக தயாரிப்பாளர் நிக்…

ரசிகருக்கு பரிசளித்த யுவன் சங்கர் ராஜா!

சினிமா துறையில் என்றுமே இசை அமைப்பாளர்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உண்டு. இந்த வரிசையில் லிட்டில் மேஸ்ட்ரோ என்று அழைக்கப்படும் யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசை நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.…

வெப் – ஒரு ‘உள்ளே வெளியே’ ஆட்டம்!

‘நாட்டாமை’ படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி உண்டு. அதில் ‘மீன், மானுக்கு வலை போட்டால் வலைக்குள் மீனும் மானும் இருக்கும்; ஆனால், கொசுவலை போட்டால் அதனுள் என்ன இருக்கும்’ என்று ஒரு கேள்வியை எழுப்புவார் நடிகர் செந்தில். பதிலுக்கு, ‘நாய்க்கு வலை…

சந்திரபாபுவின் நிஜமும் நிழலும்!

13 என்ற எண்ணை அடிப்படையாகக்‍ கொண்டு விளையாடப்படும் சூதாட்டத்தில், ஜோக்‍கர் மிக மிக அவசியம். அதைவிட அவசியம் ரம்மி. என்னதான் ஜோக்‍கர் இருந்தாலும் ரம்மி சேர்ந்தால்தான் ஆட்டம் வெற்றி பெறும். அதுபோல சினிமா என்ற வர்த்தகத்திலும், ஜோக்‍கரோடு…

இறுதிகட்டத்தை எட்டிய அர்ஜூன்தாசின் ரசவாதி!

விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட 'மௌன குரு' மற்றும் 'மகாமுனி' போன்ற தனது திரைப்படங்களின் மூலம் பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் சாந்தகுமார். தற்போது இயக்குநர் தனது புதிய கிரைம் ரொமான்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர்…