Browsing Category
சினிமா
வட்டார வழக்கு – இளையராஜாவின் பழைய மெட்டுகள்; புதிய பாடல்கள்!
சில திரைப்படங்களின் பெயர்கள் வினோதமாகத் தென்படும்; சில, அப்படத்தின் உள்ளடக்கத்திற்குச் சம்பந்தமில்லாமல் இருக்கும். மிகச்சில தலைப்புகள் பார்க்கச் சாதாரணமாகத் தெரிந்தாலும், அத்திரைப்படத்திற்கு நூறு சதவிகிதம் பொருத்தமானதாக அமையும். ‘வட்டார…
மீகாமன் – முழுக்க ‘ஆண் மையவாத’ படம்!
சில நாயகர்களுக்குப் பெண் ரசிகைகள் அதிகம் இருப்பார்கள். சிலருக்கு ஆண்களிடம் வரவேற்பு அதிகம் கிடைக்கும். அதனைப் பொறுத்து, ‘யார் ரொமான்ஸ் ஹீரோ’, ‘யார் ஆக்ஷன் கிங்’ என்று ரசிகர்களிடையே வாக்கெடுப்பு நடைபெறும். அது மோதலாகவும் கூட மாறும்.
அதே…
ஆயிரம் பொற்காசுகள் – கொள்ளைச் சிரிப்புக்கு உத்தரவாதம்!
சில படங்களின் டைட்டிலை கேட்டால், ‘ரொம்ப பழைய படமோ’ என்று தோன்றும். ஆனால், அப்படங்கள் தரும் அனுபவம் வேறுவிதமாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘மரகத நாணயம்’ படம் கூட அப்படித்தான் இருந்தது. ‘நான் போகிறேன் மேலே மேலே’ பாடலைத் தந்த…
‘சபாநாயகன்’ விதைப்பது கொண்டாட்டமா, திண்டாட்டமா?
காதலும் நகைச்சுவையும் கலந்த படங்கள் தமிழில் அரிதாக வெளியாகும். அவையும் கூட முழுக்கச் சினிமாத்தனமாக இருக்கும். மிகச்சில படங்கள் மட்டுமே யதார்த்த வாழ்வின் அனுபவங்களைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லும்.
அப்படியொரு உறுதியைத் தந்தது அசோக் செல்வன்,…
ஜிகிரி தோஸ்து – நண்பர்களின் சாகசப் பயணம்!
ஒரு திரைப்படம் பார்ப்பதற்கு நடிப்புக் கலைஞர்கள், இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களைத் தாண்டி அது குறித்த தகவல்களும் கூட முக்கியக் காரணமாக இருக்கும்.
அந்த வகையில், ‘ஜிகிரி தோஸ்து’ என்ற டைட்டிலே நம் கவனத்தை…
ஆன்ட்ரியா – பன்முகத் திறமை கொண்ட பேரழகி!
சில திரை ஆளுமைகள் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், மிகப்பெரிய இடைவெளிகளில் அவர்களைக் காணும் எண்ணம் ரசிகர்களிடம் மிகுந்திருக்கும்.
அதற்குப் பல்வேறு களங்களில் அவர்கள் ஈடுபாடு காட்டுவதும் ஒரு காரணமாக அமையும். சமீபகாலத்தில்…
டன்கி – நேர்த்தி குறைவென்றாலும் ரசிப்பதில் குறையேதுமில்லை!
எம்ஜிஆர் நடித்த ‘விவசாயி’ படத்தில் ‘கடவுள் எனும் முதலாளி’ பாடலின் இடையே ’என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’ என்ற வரிகள் வரும்.
அதனைக் கேட்கையில், வெளிநாடுகளுக்குச் சென்று செட்டிலாகி விட வேண்டும் அல்லது…
இயல்பான நடிப்பால் மனதைக் கவரும் மணிகண்டன்!
மிமிக்ரி ஆர்டிஸ்ட், ஆர் ஜெ, டப்பிங் ஆர்டிஸ்ட், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இயக்குனர் என ஆச்சரியப்படுத்தும் வளர்ச்சியைக் கொண்டவர் மணிகண்டன்.
அவர் வசனம் எழுதியது, திரைக்கதையில் பங்குபெற்றது எல்லாம் அவராக வெளியில் சொல்லித்தான்…
எதிர்கொள்ளும் சூழலைப் பொறுத்தே வாழ்க்கை அமையும்!
வித்தியாசமான பல ஜானர்களில் படம் எடுத்து வெற்றிக் கொடுத்தவர் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ.பி. கார்த்திகேயன்.
'ஜீவி' படப்புகழ் வெற்றி, ’முதல் நீ முடிவும் நீ’ படத்தின் கிஷன் தாஸ் மற்றும் தீப்தி ஓரண்டேலு ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில்…
‘டன்கி’ – என்ன செய்யக் காத்திருக்கிறது?
குமார் ஹிரானி – இந்திய சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர் என்று தாராளமாகச் சொல்லக்கூடிய ஒரு படைப்பாளி.
குறிப்பிட்ட கால இடைவெளியில் அவரது படங்கள் வெளியானாலும், அவை ஒவ்வொன்றும் பார்வையாளர்களிடத்தில் குறிப்பிட்ட அளவில் தாக்கம்…