Browsing Category
சினிமா
தங்கம் ஒரு மாயை என்று சொல்லும் ‘மனிஹெய்ஸ்ட் சீசன் 5’!
ஒரு நாவல் போல கதை சொல்லும் கலை கைவந்தால், ஒரு அற்புதமான வெப்சீரிஸ் வசப்படும். அதற்கென இலக்கணம் வகுத்த படைப்புகளுள் ஒன்றாகியிருக்கிறது ‘மனிஹெய்ஸ்ட்’.
முதல் 4 சீசன்கள் பெருவரவேற்பை நெட்பிளிக்ஸில் பெற்ற நிலையில், இதன் 5ஆவது சீசன் இரு…
ஆனந்தம் விளையாடும் வீடு – குடும்பத்தோடு காண!
சீரியல்கள் கூட வில்லன்களையும் பழிவாங்குதலையும் நம்பி களமிறங்கும் காலகட்டத்தில், ஒரு குடும்பத்தில் நிகழும் தவறான புரிதல்களையும் உணர்வெழுச்சிகளையும் பொங்கும் பாசத்தையும் அகன்ற திரையில் பார்ப்பது நிச்சயம் அரிதான விஷயம்.
‘குடும்பத்தோடு…
திரையிடுவதற்கு முன்பே பல விருதுகளை வென்ற ‘லேபர்’!
திரைப்பட விழாக்கள் பலவற்றில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் விருதுகளைக் குவித்துக் கொண்டிருக்கிற படம் ‘லேபர்’.
கட்டடத் தொழிலாளர்களின் வாழ்க்கைக்குள் ஊடுருவி, அவர்கள் சந்திக்கும் வலியை உயிரோட்டமான காட்சிகளாக விளக்கியிருக்கிறது ‘லேபர்’.…
கால மாற்றத்தால் வில்லன்களான ஹீரோக்கள்!
தமிழ் சினிமாவில் வில்லன்களாய் அறிமுகமாகி ஹீரோக்களாக பதவி உயர்வு பெற்ற நட்சத்திரங்களில் ரஜினிகாந்த், சத்யராஜ் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தோர்.
ஹீரோக்களாக ஜொலித்தோர் பின்னாட்களில் வில்லன்களாக உருமாறிய துரதிருஷ்டமும் தமிழ் சினிமாவில்…
அஜித் வாங்கிய முதல் ரேஸ் பைக்!
அஜித்தின் கனவும், கடும் உழைப்பும்: தொடர் - 2
பைக் ரேஸ் தான் எதிர்காலம் என்று தெளிவான முடிவு எடுத்தாகிவிட்டது. அதற்காக பத்தாவதோடு படிப்புக்கும் குட்பை சொல்லியாச்சு.
எனவே இனி ஒவ்வொரு தினமும் தன் சிந்தனையும் செயலும் பைக் ரேஸர் ஆவதை நோக்கி…
மனித உடலை மையப்படுத்தி எழும் மதப்பிரச்சனைகள்!
சமீபத்தில் வெளியாகி பலத்த சர்ச்சைக்குள்ளான ‘ஆன்டி இண்டியன்’ படத்தில் இறந்துபோன மனிதனின் உடலை வைத்து மதப் பிரச்சனை நடப்பதாக காண்பிக்கப்பட்டு இருந்தது.
‘பிணத்துக்கு யாராவது மதச் சாயம் பூசுவார்களா? தங்கள் முறைப்படிதான் இறுதிச்சடங்கு செய்ய…
மாநாடு படத்தின் டைம் லூப்பை முடிவு செய்தது விஜய்-சூர்யா தான்!
இயக்குநர் வெங்கட்பிரபு
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான ‘மாநாடு’ திரைப்படம் கடந்த நவ-25ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன்,…
சண்டைப் பயிற்சியும் ஜீவகாருண்யமும் இரு கண்கள்!
- ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா குறித்த பதிவு!
80’ஸ் கிட்ஸ் என்றாலே, இப்போதுள்ள தலைமுறையினர் கிண்டல் செய்வதற்கேற்ப சில பழக்க வழக்கங்கள், பலவீனங்களைக் கைக்கொண்டிருப்பர். எனக்குத் தெரிந்தவரை, ஆக்ஷன் படங்களை பார்க்கும் ஆர்வமும் அவற்றுள் ஒன்று…
என்னைப் பற்றி பரவும் வதந்திகளால் கவலைப்பட மாட்டேன்!
நடிகை ‘பருத்தி வீரன்’ சுஜாதா
குறிப்பிடத்தக்க வகையில் பேசப்பட்ட படங்களில் அம்மா, அண்ணி. அக்கா என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து அறியப்பட்டவர் பருத்திவீரன் சுஜாதா.
2004-ல் கமலின் 'விருமாண்டி' படத்தில் இவர் அறிமுகமானார். 2007-ல்…
மூன்று முதல்வர்களின் அஞ்சலி!
அருமை நிழல்:
*
முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா மறைந்த தினம். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலில் பெருங்கூட்டம். அன்றைக்கு நடந்த இறுதி ஊரவலம் கின்னஸ் ரெக்கார்ட் ஆனது.
அன்றைக்கு ராஜாஜி ஹாலில் அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர்கள்…