Browsing Category

சினிமா

நினைவிழக்கும் சிறுமி: நெகிழ வைத்த மம்முட்டி!

நினைவுக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுமியை நேரில் சென்று சந்தித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் நடிகர் மம்முட்டி. பொதுவாக முதியவர்களுக்கு ஏற்படும் நினைவுக்குறைவு நோய் அரிதாக சிறுவர்களையும் பாதிக்கும்.…

‘ஓ சொல்றியா மாமா’ வெற்றியைத் தொடர்ந்து ஆண்ட்ரியாவின் பாடல்!

கதைநாயகனாக நட்டி - நாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்கும் ‘வெப்’ படத்துக்காக ஒரு பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார். வேலன் புரடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்சன் திரில்லர் படம் 'வெப்'. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஹாரூன் இயக்கியுள்ளார். மொட்ட…

சாதிப் பாகுபாட்டை ஒழிக்கும் விளையாட்டு!

- நடிகர் விஜய் சேதுபதி 71-வது சீனியர் தேசிய கூடைப்பந்து விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கின. ஏப்ரல் 10 வரை நடைபெறும் போட்டிகளில், ஆண்கள் பிரிவில் 16 மாநிலங்களைச் சேர்ந்த அணிகளும், பெண்கள் பிரிவில் 15…

தினசரிகளுக்கு தீனி போடுபவரின் பராக்கிரமங்கள்!

ஒரு படத்தின் போஸ்டர் டிசைன் டீசர், ட்ரெய்லர் என ஒரு படம் குறித்த எதிர்பார்ப்புகளும் அதனைத் திரையில் கண்டு களித்த பின்னர் உருவாகும் திருப்தியும் ஒன்றாக இருப்பது அரிது. இரண்டும் வெவ்வேறாகத்தான் இருக்குமென்பதை முன்னரே புரிய வைக்கும் வகையில்…

‘இடியட்’ காட்டும் முட்டாள் பேய்களின் உலகம்!

கொஞ்சமாய் யோசித்தாலும் அபத்தமாய் மாறிவிடக்கூடிய ‘ஒன்லைனர்’களை மிகப்பொருத்தமான இடத்தில் புகுத்தி, சிரியா மூஞ்சிகளையும் வெடிச்சிரிப்புக்கு ஆளாக்குவது ஒருசிலரால் மட்டுமே முடியும். அதிலும், ஹாரர் படத்தில் காமெடி செய்வதெல்லாம் ’பேய் அருள்’…

செல்ஃபி – ஜி.வி.பிரகாஷின் ‘பொல்லாதவன் 2’!

ஒரு எளியவன் வறியவனை எதிர்த்து வெற்றி பெறுகிறான் என்ற டேவிட் கோலியாத் கதையையே விதவிதமாக ‘ஆக்‌ஷன்’ திரைக்கதையாக்குவதில் நம்மவர்களை மிஞ்ச முடியாது. அந்த வரிசையில் வந்திருக்கும் மற்றொன்று புதுமுக இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில்,…

பான் இந்தியா படங்கள் வரமா, சாபமா?

வரும் ஏப்ரல் 14-ம் தேதி இந்தியத் திரையுலகை அதிரவைக்கப் போகும், கே.ஜி.எப். 2 திரைப்படம் வெளியாகப் போகிறது. அதிர வைக்கக் காரணம் - இது பான் இண்டியா திரைப்படம் என்பதுதான்! பான் இன்டியா படம் என்றால் என்ன? ஒரு மொழியில் தயாரிக்கப்படும் படம்,…

கேள்விக்குள்ளாக்கப்படும் சுதந்திரம்?

தி காஷ்மீர் பைல்ஸ் படத்தின் விமர்சனம் - 2 1990 மே 18ஆம் தேதியன்று முதல்வர் பதவியில் இருந்து பரூக் அப்துல்லா ராஜினாமா செய்துவிட்டு லண்டன் சென்றார். மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய ஆளுநர் ஜக்மோகன் மே 20ஆம் தேதி காஷ்மீர்…

மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்!

இன்றைய திரைமொழி: *** உண்மைக் கதைகளின் நாயகர்கள் பேசும் வசனங்களை எழுதும் முன், அந்த நாயக பிம்பங்கள் மக்களின் மனதில் என்னவாக இருக்கிறார்கள் என்பதையும், திரைப்படம் வெளியாகும் காலகட்டத்தில் மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதையும்…