Browsing Category

சினிமா

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகும் அமலா பாலின் ‘கடாவர்’!

முன்னணி நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் 'கடாவர்' என்ற த்ரில்லர் திரைப்படம், டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்படுகிறது. மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம்…

தேஜாவு – அருள்நிதியின் மற்றுமொரு த்ரில்லர் படம்!

’த்ரில்லர் கதையா, அருள்நிதியை போய் பாருங்க’ என்று சொல்லும் அளவுக்கு புதுமுக இயக்குனர்களின் ‘த்ரில்லர்’ திரைக்கதைகளுக்கு உயிர் தந்து வருகிறார் அருள்நிதி. தற்போது வெளியாகியிருக்கும் ‘தேஜாவு’ திரைப்படமும் அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது.…

இயக்குநர் செல்வராகவன் நடிக்கும் ‘பகாசூரன்’!

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களின் மூலம் சினிமாகாரர்களையும் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் மோகன்.G. அவர் அடுத்ததாக இயக்கும் படத்திற்கு 'பகாசூரன்' என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் இயக்குநர்…

விக்ராந்த் ரோணா படத்திற்காக 7 நிமிட சிங்கிள் ஷாட் கிளைமாக்ஸ்!

பாட்ஷா கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகியிருக்கும் 'விக்ராந்த் ரோணா' திரைப்படம் இந்தியப் பார்வையாளர்களின் விருப்பப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ஏற்கெனவே பாடல்கள் ஹிட்டாகியுள்ள நிலையில், பார்வையாளர்கள் திரையரங்குகளில் வெளியீட்டிற்காக…

சிவாஜி எழுதி வைத்த உயில் ஜோடிக்கப்பட்டதல்ல!

- மகன்கள் ராம்குமார், பிரபு வாதம்  நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின், அவருக்கு சொந்தமான 270 கோடி ரூபாய் சொத்துகளை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் ராஜ்வி…

நான் ஒரு நடிகனாக மாறிய கதை!

கவிஞர் பிருந்தா சாரதி கதை, வசனகர்த்தாவாக திரையுலகில் புகழ்பெற்ற கவிஞர் பிருந்தா சாரதி, முதன்முறையாக வாரியர் படத்தில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இந்த அனுபவத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் சுவாரசியமாக எழுதியுள்ளார். தாய் வாசகர்களுக்கு அந்த அழகிய…

பிரதாப் போத்தன்: ரசனையில் அரும்பிய மலர்கள்!

நடிகர் பிரதாப் போத்தன் நடித்த படங்கள் பற்றிய ரசனையை ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார் திரைப்பட விமர்சகர் விஸ்வாமித்திரன். இதோ அந்தப் பதிவு... நடிகர் பிரதாப் போத்தன் காலமான செய்தியை அறிந்த பிறகு, பல வேலைகளின் மத்தியில் அவர் பங்காற்றிய…

ஆந்திராவில் மூடப்பட்ட சினிமா தியேட்டர்கள்!

ஆந்திர மாநிலத்தில் சினிமா ரசிகர்களின் வருகை குறைந்ததை அடுத்து, அங்குள்ள 400 தியேட்டர்கள் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஒரு காட்சிக்கு ஏசி தியேட்டர் பராமரிப்புக்கு 5 ஆயிரம் ரூபாயும், ஏசி அல்லாத தியேட்டர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும்…

கார்கி – பெண் குழந்தைகளுக்கான ப(பா)டம்!

பெண் குழந்தைகள் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாவது தினசரிச் செய்திகளாக மாறிவிட்ட சூழலில், நம் சுற்றத்தில், நம்மில் அப்படியொரு பாதிப்பு ஏற்படும்போது எவ்வாறு எதிர்கொள்வோம்? பாதிப்பை ஏற்படுத்தியவராகவும் பாதிப்புக்கு உள்ளானவராகவும் ஆகும்…

ஊமை விழிகளை 7 நாளில் எடுக்கத் திட்டமிட்டோம்!

ஜோதி இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேச்சு ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட “ஜோதி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஃபாரம் மாலில் சிறப்பாக நடந்தது. முக்கிய திரையுலக பிரபலங்களும்…