Browsing Category

திரை விமர்சனம்

என்றும் சுகந்தமாய் ‘ஆண் பாவம்’!

'ஆண் பாவம்' படம் டிசம்பர் 7, 1985 அன்று வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. குறிப்பாக சென்னை அண்ணா சாலை சாந்தி திரையரங்கில் 100 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது.

‘பேபி ஜான்’ – திரையில் ‘தெறி’க்கிறதா இந்த ரீமேக்?!

விஜய்யின் 'தெறி' திரைப்படமான, இந்தி ரீமேக்கில் 'பேபி ஜான்' திரைப்படம் உருவாகி உள்ளது. நேற்று கிறிஸ்துவமஸ் தினத்தை முன்னிட்டு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

மார்கோ – pan இந்தியா படமா, ban இந்தியா படமா?

’கருடன்’ படம் மூலமாகத் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் உன்னி முகுந்தன். மலையாளத்தில் குறிப்பிடத்தக்க அளவில் சில படங்களில் நடித்திருக்கிறார். ஒரு ‘பான் இந்தியா’ நட்சத்திரமாக அவர் வெளிப்படும் வகையில் அமைந்தது ‘மார்கோ’ பட விளம்பரங்கள். படு…

‘Extra Decent’ – இது வேற மாரி ‘சைக்கோ’ படம்!

கிட்டத்தட்ட ஒரு சைக்கோ பாத்திரத்தை முதன்மையாகக் கொண்ட ‘எக்ஸ்ட்ரா டீசன்ட்’ படத்தை ‘கலர்ஃபுல்’ காட்சியாக்கத்தோடு திரையில் விருந்தாகத் தர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் அமீர் பல்லிக்கல்.

‘முபாசா’ – அசத்தும் தமிழ் ’டப்பிங்’!

‘தி லயன் கிங்’ படத்தில் சிம்பா தான் முக்கியத்துவம் பெற்றிருக்கும். இப்படத்தில் அதன் தந்தையாக வந்த முபாசாவின் தொடக்கமும் எழுச்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறது.

விடுதலை 2 – எதிர்பார்ப்புகள் பொய்க்கவில்லை!

சில இயக்குநர்களின் திரைப்படங்கள் கமர்ஷியல் மதிப்பீடுகளுக்கும் கலையம்சங்களுக்குமான இடைவெளியைச் சரியாகப் பயன்படுத்தும். இரு வேறு விதமான ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதோடு, அந்த இயக்குநரின் முத்திரையும் அப்படைப்பில் தென்படும்விதமாக அமையும்.

‘ரைபிள் கிளப்’ – ’தோட்டா மழை’ ஆக்‌ஷன்!

முன்னணி நட்சத்திரங்கள் இடம்பெறாதபோதும், ‘ரைபிள் கிளப்’ படத்தைப் பார்க்கும் எந்தவொரு மலையாள ரசிகரும் ‘கூஸ்பம்ஸ்’ அடையலாம். அந்தளவுக்கு இப்படத்தில் ‘சினிமாட்டிக்’ மொமண்ட்கள் நிறைய இருக்கின்றன.

சூது கவ்வும் 2 – முதல் பாகத்தோடு இணைந்து நிற்கிறதா?

முதல் பாகத்தை இப்படத்தோடு ஒப்பிடக் கூடாது என்று படக்குழு கண்டிப்பாகச் சொன்னாலும், இரண்டும் ஒரே இழையில்தான் கட்டப்பட்டிருக்கின்றன.

மிஸ் யூ – ஏதோ ஒன்று ‘மிஸ்ஸிங்’!

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் சித்தார்த்துக்கு ஆர்வம் அதிகம். அது நல்ல விஷயம். என். ராஜசேகரின் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ் யூ’ திரைப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

‘பேமிலி படம்’ – குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்!

சில படங்களின் டைட்டிலே கதையைச் சொல்லிவிடும். அந்த வகையறாவில் அமைந்த திரைப்படம், புதுமுகம் செல்வ குமார் திருமாறன் இயக்கியுள்ள ‘பேமிலி படம்’. ’புஷ்பா 2-வோட சேர்ந்து வர்றோம்’ என்று வெளியான ‘டீசர்’ சிறிதாகக் கவனம் ஈர்த்தது. அதன்பிறகு வெளியான…