Browsing Category

அரிய புகைப்படங்கள்

‘முள்ளும் மலரும்’ நாட்கள்!

அருமை நிழல்: எனக்குப் பிடித்த படம் மகேந்திரன் இயக்கிய ‘முள்ளும் மலரும்’ என்று தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரான கே.பாலசந்தரிடமே சொன்னவர் ரஜினி. அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு இடைவேளையில் மகேந்திரன், ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா, கூடவே…

நாகேஷ் பெரிதும் மதித்த சிவகுமார் வரைந்த படம்!

அருமை நிழல்: திரைக் கலைஞர் சிவகுமார் வரைந்த நாகேஷின் படம் இது. அவருடைய இயல்பான சிரிப்பை அடையாளப் படுத்தும் இந்தப் படத்தை மிகவும் ரசித்து தன்னுடைய வீட்டின் மையப்பகுதியில் மாட்டி வைத்திருந்தார் நாகேஷ். எல்லாம் நட்புக்கும், கலைக்குமான…

தடைகளை மீறிய ‘தியாகபூமி’!

அருமை நிழல்: கல்கி எழுத கே.சுப்பிரமணியம் இயக்கிய ‘தியாகபூமி’ திரைப்படத்தில் காங்கிரஸ் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றதால், ஆங்கிலேய அரசு படத்திற்குத் தடை விதித்துவிட்டது. ஆனாலும் திரையரங்குகளில் படத்தைத் திரையிட்டார் இயக்குநர். கூட்டம்…

குருவும், சீடரும்!

அருமை நிழல்: இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய போது, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் உட்படப் பல படங்களில் சிறு வேஷங்களில் நடித்திருக்கிறார் கே.பாக்கியராஜ். அதன் பிறகே புதிய வார்ப்புகளில் கதாநாயகன். பாக்கியராஜியின் உதவி…

பரமக்குடியில் பதிந்த பால்ய முகம்!

அருமை நிழல்: விஜய் தொலைக்காட்சியில் வெளிவந்த 'கமல்-50' தொடருக்காக பரமக்குடி போயிருந்த போது, அவருடைய பூர்வீக வீட்டுக்கு அருகில் பழமையான ஸ்டூடியோவைப் பார்க்க நேர்ந்தது. அங்கு  பால்யம் மாறாத முகத்துடன் கமல் முதலில் எடுத்த புன்னகையான…

மூன்று முதல்வர்களின் அஞ்சலி!

அருமை நிழல்:  * முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா மறைந்த தினம். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலில் பெருங்கூட்டம். அன்றைக்கு நடந்த இறுதி ஊரவலம் கின்னஸ் ரெக்கார்ட் ஆனது. அன்றைக்கு ராஜாஜி ஹாலில் அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர்கள்…

நாடகங்களில் நடித்த ஜெயலலிதா!

அருமை நிழல்:  திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பே நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. ஒய்.ஜி.பார்த்தசாரதியின் யு.ஏ.ஏ (United Amateur Artistes - UAA) குழுவினர் நடத்திவந்த நாடகங்களில் ஏற்கனவே ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவும்…

நட்சத்திரங்களை இணைத்த நடிப்பு மொழி!

அருமை நிழல்: * ரஷ்யாவிலும் ரசிக்கப்பட்டுப் பெரும் பாராட்டைப் பெற்றவை இந்தி நடிகரான ராஜ்கபூரின் படங்கள். அவருக்கு சிவாஜி மீது தனி மதிப்பு. சென்னைக்கு வரும்போது சிவாஜியைச் சந்திப்பது வழக்கம். அப்படியொரு இயல்பான சந்திப்பில்…

தொழில்நுட்பத்திலும் ஞானி!

அருமை நிழல்:   * இளைய ராஜாவுக்கும் ஆன்மிகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பலரும் அறிந்த ஒன்று தான். திருவண்ணாமலையில் ரமணர் ஆசிரமம், விசிறிச் சாமியார், மாயம்மா என்று மகான்களாகத் தான் கருதும் பலரைச் சந்தித்திருக்கிற ராஜா “உயிரும்,…

‘ஸ்கிரிப்ட்’ படிக்கும் திருமால்; வேடிக்கை பார்க்கும் நாரதர்!

அருமை நிழல்: ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவகுமார் நடிப்பில் 1973-ல் வெளிவந்த படம் ‘திருமலை தெய்வம்’. அந்தப் படத்தில் திருமால் வேடத்தில் இருக்கும் சிவகுமாரிடம் வசனத்தை விளக்குகிறார் ஏ.பி.நாகராஜன். அருகில் நாரதராக நடித்த ஏ.வி.எம்.ராஜனும்,…