Browsing Category

கதம்பம்

தொல்லியல் துறையில் நீண்ட மரபை உண்டாக்கிய ஜான் மார்ஷல்!

இந்தியத் தொல்லியல் கழகத்தின் தலைமை இயக்குநராக ஜான் மார்ஷல் இருந்தபோது, 1924-ம் ஆண்டு ‘சிந்துவெளி நாகரிகம்’ என்ற செழித்தோங்கிய பண்பாடு குறித்து உலகிற்கு அறிவித்தார்.

வானத்தைத் திறக்கும் சாவி பறவைகளிடம்!

நன்றாகப் பார்த்தேன்; அந்தக் காகத்தின் அலகில் இருந்தது ஒரு ஒற்றைச் சாவிதான்; கவலையாக இருக்கிறது; வானத்தைப் பூட்டும் திறக்கும் அளவுக்கு பறவைகள் எப்போதிருந்து கெட்டுப் போயிற்று?

பிறர் வலியை உணர்பவனே மனிதன்!

படித்ததில் ரசித்தது: உங்கள் வலியை உணரமுடிகிறதென்றால் நீங்கள் உயிரோடிருக்கிறீர்கள் என அர்த்தம்! அடுத்தவர் வலியையும் உணருகிறீர்கள் எனில் நீங்கள் மனிதராய் வாழ்கிறீர்! - லியோ டால்ஸ்டாய்

விடாமுயற்சியே வெற்றிக்கான திறவுகோல்!

இன்றைய நச்: வெற்றியானது ஆர்வம், மனதை ஒருமுகப்படுத்தல், விடாமுயற்சி மற்றும் சுய மதிப்பீடு ஆகியவற்றிலிருந்து வருகிறது! - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

அறிவைப் பெற முயற்சி செய்வோம்!

தாய் சிலேட்: அறிவு எங்கு சிதறிக்கிடந்தாலும், அது வானத்திற்கு அப்பால் இருந்தாலும், அதைப் பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்! - நபிகள் நாயகம் #நபிகள்_நாயகம் #nabigal_quotes #nabigal_nayagam_quotes