Browsing Category
கதம்பம்
அன்பு ஒன்றே அனைத்திற்கும் அடிப்படை!
தாய் சிலேட்:
அன்புள்ள மனிதன்தான்
எதிலும் வெற்றி பெறுகிறான்!
- ரமண மகரிஷி
ஒவ்வொரு மாற்றத்திற்கும் ஒரு காரணம்!
இன்றைய நச் :
ஒவ்வொரு மாற்றத்திற்கும்
ஒரு காரணம் உண்டு;
காரணமின்றி விளைவில்லை;
இவை இரண்டும் இணைந்து செல்கின்றன.
நிரந்தரமானது என்று
எதையும் ஏற்க முடியாது!
- கௌதம புத்தர்
சிந்தனையின் பலன் அதன் செயலில்!
தாய் சிலேட்:
ஒரு யோசனையின் மதிப்பு
அதை செயல்படுத்துவதில்
தான் இருக்கிறது!
- எடிசன்
முயற்சியும் துணிவுமே வரலாறாகிறது!
இன்றைய நச்:
மனிதனாகப் பிறப்பது
பொதுவான நிகழ்வு;
ஆனால், ஒருவன்
பெரிய மனிதனாக இறப்பது
தன்னுடைய
முயற்சியாலேயே நடக்கும்!
- இங்கர்சால்
எம்.ஜி.ஆர்: விமர்சனமற்ற சில குறிப்புகள்!
உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டதும், தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டதும், மதுரையில் தமிழன்னை சிலை நிறுவியதும் எம்.ஜி.ஆர் காலத்தில் தான் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை!
மார்கழியில் மக்களிசை – கவனிக்கப்படாத கலைஞர்களுக்கான அங்கீகாரம்!
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை’ எனும் இசை நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் நடைபெற்று வருகிறது.
ஐந்தாவது வருடமாக 2024-ம் வருடத்திற்கான நிகழ்ச்சி டிசம்பர் 27, 28, 29 ஆகிய நாட்களில்…
மனங்களை மயக்கிய சென்னை ஓவியக் கண்காட்சி!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓர் ஓவிய கண்காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆர்ட் ஹவுஸில் ‘குரு சிஷ்யன்’ என்ற ஓவியக் காட்சி. 2 சீனியர்கள், 2 ஜூனியர்களின் ஓவிய அணிவகுப்பு. நான்கு பேருடைய ஓவியங்களிலும் மாறுபட்ட…
நல்லவர்களின் நட்பைத் தேடிச் செல்வோம்!
தாய் சிலேட்:
நல்லவர்களின்
நட்பைத்
தேடிச் செல்லுங்கள்;
இதனால்,
மனதிலுள்ள
அறியாமை
நீங்கி விடும்!
- ரமண மகரிஷி
நல்ல எண்ணங்களால் வாழ்க்கைப் பிரகாசிக்கும்!
இன்றைய நச்
நல்ல விதை விதைத்தால்தான்
செடி நன்றாக வளர்ந்து
நல்ல பலனைக் கொடுக்கும்;
அதுபோல நல்ல எண்ணங்கள்
இருந்தால் வாழ்க்கைப் பிரகாசிக்கும்!
- சாகர்
செய்யும் வேலையை நேசித்துச் செய்யுங்கள்!
தாய் சிலேட்:
சிறந்த
வேலை செய்ய
ஒரே வழி
நீங்கள்
செய்யும் வேலையை
நேசிப்பதுதான்!
- ரத்தன் டாடா