Browsing Category
கதம்பம்
கல்வி என்பது மூளையைப் பயிற்றுவிப்பது!
கல்வி என்பது
தகவல்களை சேகரிப்பதல்ல;
அது சிந்திப்பதற்காக
மூளையைப் பயிற்றுவிப்பது!
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
திருவாரூரில் ஒட்டகம் வளர்க்கும் துபாய் தொழிலதிபர்!
ஜியாவுதீன். 1974 முதல் துபாய் மண்ணில் தொழில் செய்துவரும் தொழிலதிபர்.
தன் பூர்வீக கிராமத்திற்கு அருகிலேயே 25 ஏக்கர் பரப்பில் ஒருங்கிணைந்த விவசாயப் பண்ணையை அமைத்துள்ளார். அவ்வப்போது ஊருக்கு வந்துபோகும் ஜியாவுதீனுக்கு தன் தந்தைக்குக்…
விடாமுயற்சியே லட்சியத்தை அடையும் வழி!
ஒரு லட்சியத்தை
மேற்கொள்ளுங்கள்;
அதை அடைவதற்கான
விடா முயற்சியுடன்
உழைத்து முன்னேறுங்கள்!
- டாக்டர் அம்பேத்கர்
படைப்பாற்றலின் திறவுகோல்!
கல்விதான் படைப்பாற்றலின் கதவை
திறக்கக்கூடிய சாவி!
- அகதா கிறிஸ்டி கல்வி
‘ட்ராக்’ மாறுவாரா யோகிபாபு?!
‘யோகிபாபு விரைவில் இயக்குனராகவும் மிளிர்வார்’ என்று சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார் நடிகர் விஜய் சேதுபதி. ஜெயம் ரவி போன்றவர்களும் கூட, அதை முன்னரே சொல்லியிருக்கின்றனர்.
சமூக மாற்றத்திற்கு வித்திடும் கல்வி!
ஒரு தலைமுறைக்கு
பள்ளியில் என்ன கற்பிக்கிறோமோ
அதுவே, அடுத்த தலைமுறை
சமூகத்தில் பிரதிபலிக்கும்!
- ஆபிரகாம் லிங்கன்
தன்னை உணர்பவனே தலைவனாகிறான்!
சிறந்த எண்ணம்
கீழான எண்ணத்தை
அடக்குகிறபோது
மனிதன்
தனக்குத்தானே
தலைவனாகிறான்!
- சாக்ரடீஸ்
திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாய் இருக்கணும்!
1958-ல் சிவாஜி நடித்து வெளிவந்த 'பதிபக்தி' படத்தில் "இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாய் இருக்கணும்" என்ற முத்தான வரிகளை எழுதியிருப்பவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
வீழ்ச்சியையும் எழுச்சியையும் கற்றுத் தரும் ‘செஸ்’!
எந்த விளையாட்டை ஆடினாலும், உடலளவில் சுறுசுறுப்பைப் பெறுவோம். மாறாக, மனம் முழுமையாகப் புத்துணர்வில் திளைக்க வேண்டுமானால் அதனைச் சாத்தியப்படுத்த மூளைக்கும் சிறிது வேலை கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆட்டங்களில் முதன்மையாக இருப்பது ‘செஸ்’…
இலக்கு உயர்வானதாக இருக்கட்டும்!
நிலவுக்குக் குறி வையுங்கள்;
ஒருவேளை நீங்கள் தோற்றாலும்
நட்சத்திரங்களில் கால் பதிப்பீர்கள்!
- நார்மன் வின்சென்ட் பீல்