Browsing Category
கதம்பம்
மழை – இயற்கையின் கொடை!
படித்ததில் ரசித்தது:
மழை என்பது இயற்கையின் கொடை
அது விரும்பி அழைத்தாலும் வராது;
புலம்பிப் போவென்றாலும் போகாது!
- பாரதிதாசன்
குழந்தைகளுக்கு நிறைவான நிகழ்காலத்தைப் பரிசளிப்போம்!
தாய் சிலேட்:
குழந்தைகளுக்கு
ஒரு நல்ல எதிர்காலத்தை
உருவாக்குவதைவிட,
மகிழ்ச்சியான
நிகழ்காலத்தைத் தருவது
நம் கடமை!
- கேதலின் நோரிஸ்
விடாமுயற்சி ஓர் நாள் வரலாறாகும்!
இன்றைய நச்:
நல்ல குறிக்கோளை அடைவதற்குத்
தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே
பிற்காலத்தில் வரலாறாக மாறுகிறது!
- கார்ல் மார்க்ஸ்
நேரங்களால் உருவானதே வாழ்க்கை!
தாய் சிலேட்:
வாழ்க்கையை விரும்புகிறீர்கள் எனில்,
நேரத்தை வீணாக்காதீர்கள்;
நேரங்களால் உருவானதே வாழ்க்கை!
- புரூஸ் லீ
ஒரு படைப்பு, சமூகத்திற்கு என்ன செய்யும்?
இன்றைய நச்:
ஒரு நல்ல கவிதையை
எழுதுவதே
சமூகத்திற்குச் செய்யும்
கடமைதான்!
- விக்ரமாதித்யன்
#விக்ரமாதித்யன் #Vikramathithyan
என்று தணியும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்?
பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்!
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25-ம் நாளன்று பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) அனுசரிக்கப்பட்டு வருகிறது.…
கடந்து போவது ஒன்றே கவலைகளுக்கான நிரந்தரத் தீர்வு!
இன்றைய நச்:
வாழ்க்கையை வாழ
இரண்டு வழிகள் உள்ளன;
ஒன்று, எதுவுமே அதிசயமல்ல
என்பதுபோல வாழ்வது;
மற்றொன்று,
எல்லாமே அதிசயம்தான்
என்பதுபோல வாழ்வது!
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
நீங்கள் கொடுப்பதையே பெறுவீர்கள்!
தாய் சிலேட்:
உங்கள் செயல்கள்
உங்கள் எதிர்காலத்திற்கு
வித்திடுகின்றன;
எனவே, நீங்கள்
கொடுப்பதையே
பெறுவீர்கள்!
- புத்தர்
மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது…!
தாய் சிலேட்:
மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது
தடைகளற்ற வாழ்க்கை அல்ல,
தடைகளை வெற்றி கொண்டு
வாழும் வாழ்க்கை!
- ஹெலன் கெல்லர்
துன்பத்தில் இருக்கும்போது முடிவெடுக்காதீர்கள்!
இன்றைய நச்:
வேதனையின் உச்சத்தில் இருக்கும்போது
எந்த முடிவும் எடுக்காதீர்கள்;
இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம்
என்று விட்டுவிட்டு
நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள்;
இரண்டு நாட்களுக்குப் பிறகு,
ஒன்று, பிரச்சினையே இருக்காது;
இல்லை நீங்கள்…