Browsing Category
கதம்பம்
அந்த ஒளி எல்லோருக்குமானது!
படித்ததில் ரசித்தது:
இந்த உலகம் தோல்விகளால்
நிறைந்தது அல்ல;
சுடர்களால் நிறைந்தது;
ஒளியால் நிறைந்தது;
வெற்றி, தோல்வி,
மானம், அவமானம்
இவற்றால் அழிக்க முடியாத
தன்னியல்பானது;
அந்த ஒளி
அது எல்லோருக்குமானது!
- பவா செல்லதுரை
இயல்பான மத நல்லிணக்கத்தைக் குலைக்க வேண்டாம்!
மதுரை, பாண்டியர் ஆட்சியில் தலைநகரமாகவும் இருந்திருக்கிறது. தற்போது வரை கோயில் நகரமாகவும் இருந்து வருகிறது.
நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் துவங்கி கண்ணகி வருகையை நினைவுபடுத்தும் கோவில் வரை பலதரப்பட்ட கோவில்கள் இன்றுவரையிலும்…
விடாமுயற்சியே வெற்றிக்கு வழிவகுக்கும்!
தாய் சிலேட்:
நாம் நினைத்ததை
செய்து முடிக்க வேண்டும் என்ற
வைராக்கியம் இருந்துவிட்டால்,
வெற்றி நிச்சயம்!
- ஜான் பாய்டு டன்லப்
நீ தான் உனக்கு வழிகாட்டி!
இன்றைய நச்:
நீ யாரைத் தேடி
இப்படி அலைகின்றாய்?
நீதான் பாதை,
பயணம் செல்லும்
வழிப்போக்கனும் நீயேதான்;
வழிகாட்டியும் நீயேதான்;
நீயேதான் லட்சியமும்!
- அல்லாமா இக்பால்
நமக்கான நாள் நிச்சயம் வரும்!
படித்ததில் ரசித்தது:
ஒவ்வொருவருக்கும்
அவரவருக்கான காலம் வரும்;
கொண்டாடப்படுவார்கள்;
கொஞ்சம் முன்னே பின்னே ஆகலாம்
அவ்வளவுதான்!
- விக்ரமாதித்யன்
#Vikramathithyan #விக்ரமாதித்யன்
வெற்று பிம்பங்களால் கட்டமைக்கப்படும் வாழ்க்கை!
படித்ததில் ரசித்தது
'சிறிய மனிதர்கள்
பெரிய நிழல்களை
உருவாக்கிக் கொண்டிருந்தால்,
அது சூரியன் மறையப்போகும்
மாலைநேரம் என்று அர்த்தம்'!
- லின் யுடாங்
நன்றி : மோகன ரூபன் முகநூல் பதிவு
மனித உயர்வுக்கு வழிகாட்டும் கல்வியும் நேர்மையும்!
தாய் சிலேட்:
கல்வியும் நேர்மையும்
இருந்துவிட்டால்,
சமூகத்தில் ஒருவர்
புகழின் உயர்ந்த நிலையை
அடைய முடியும்!
- கே.ஆர்.நாராயணன்
நிகழ்காலத்தில் வாழும்போது எதிர்காலக் கவலை ஏன்?
கவலை என்பது அறியாமை. அது ஓர் அறிகுறி அல்லது விளைவு, அவ்வளவுதான். எனவே அதைத் தவிர்க்காமல், அது ஏன் வருகிறது என்று அதன் காரணத்தைத் தேடுங்கள். அது சரியானால், கலவை தானாகத் தீர்ந்துவிடும். எனவே, கவலையை நிறுத்தப் பார்க்காதீர்கள்.
கவலை என்பது ஒரு…
பிறர் துன்பம் போக்கும் உள்ளம் என்றும் உயர்ந்தது!
இன்றைய நச்:
பிறருடைய துன்பத்திற்காக
வருந்துவது வேறு;
அத்துன்பத்தைப் போக்க
முயற்சி செய்வது வேறு;
துன்பத்தைப் போக்க முயற்சிப்பது
சிலரால் மட்டுமே முடியும்!
- சரத் சந்திர சட்டோபாத்யாயா
தொலைதூரக் கலைப் பயணத்தின் துவக்கப் புள்ளி!
எல்லாக் கலைகளும் மனிதனை இன்னும் மேன்மைப்படுத்த உருவானவை தான். அதில் பரதத்திற்கு மிக முக்கிய இடமுண்டு. அப்படிப்பட்ட கலையைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி கல்லூரி மகளிர் கலை மற்றும்…