Browsing Category
கதம்பம்
பொம்மைத் தொழிலில் கலக்கும் ஆசிரியை!
கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பை இழந்த பிறகு வாழ்வில் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்ட திவ்யா, பொம்மைகள் தயாரிப்பு என்ற முயற்சியைத் தொடங்கினார்.
நாட்டுப்புறக் கலைகளில் இருந்து தோன்றிய சாஸ்திரியக் கலைகள்!
பத்ம விருதாளர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய டாக்டர் பத்மா சுப்பிரமணியன், பாமரக் கலைகளில் இருந்து சாஸ்திரியக் கலைகள் தோன்றியதாகக் கூறினார்.
வாழ்வின் மிக உயரிய பண்பு எளிமைதான்!
இத்தாலி நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் லியொனார்டோ டா வின்சி, கட்டிடக் கலைஞர், கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர் மற்றும் சிற்பி போன்ற பல்துறை வித்தகராக விளங்கினார். தனது சிறப்பான ஓவியங்களின் மூலம் புகழ்பெற்றவராக அறியப்பட்டார்.
குறிப்பாக,…
தமிழன் என்றால் யார்?
பெரியாருக்கும், குன்றக்குடி அடிகளாருக்கும் இடையே இறை நம்பிக்கை சார்ந்த கருத்து முரண் இருந்தாலும், அவர்களுக்கிடையே நல்ல நட்பு இருந்தது அனைவரும் பாராட்டும் விதத்தில் இருந்தது.
இருவருக்குமிடையே இறை நம்பிக்கை தொடர்பாக நாகரீகமான விவாதம்…
சண்டைக் கலைஞனல்ல புரூஸ்லீ!
புரூஸ்லீயை சண்டைக் கலைஞனாகவே நாம் அறிந்துள்ளோம். வெற்றியின் அறிவியலை இளம் வயதில் பயன்படுத்திய அவர் 3 ஆண்டுகளுக்குள் சாதித்துக் காட்டினார்.
துன்பத்தை விடக் கொடுமையானது!
தாய் சிலேட்:
துன்பத்தை விடக்
கொடுமையானது,
துன்பம் வருவதற்கு முன்பே
அத்துன்பத்தைப் பற்றி அஞ்சுவதே!
- பாவ்லோ கொய்லோ
அநீதி தரும் அமைதிக்குப் பழகிய மனிதன்!
வாசிப்பின் ருசி:
நாம் அமைதி என்று
நினைத்துக் கொண்டிருப்பது
ஏற்றத்தாழ்வுகளை
சகித்துக் கொண்டு வாழ்வதிலுள்ள அமைதி;
அநீதி தரும் அமைதிக்குப் பழகிய நமக்கு
நீதி வழங்கும் அமைதி
கலவரமாகவே தெரியும்!
- டி.தருமராஜ்
யாதும் காடே…
படிக்க படிக்கத் தான் அறியாமை நீங்கும்!
தாய் சிலேட்:
படிக்கப் படிக்கத் தான்
நம்மிடமுள்ள அறியாமையை
கண்டு கொள்கிறோம்!
- ஷெல்லி
இன்ப, துன்பங்கள் ஒன்று கலந்ததே வாழ்க்கை!
இன்றைய நச்:
வளர்ச்சியிலும் மாற்றங்களிலும்
நன்மையும் தீமையும் கலந்து தானிருக்கும்,
அதை நாம் தேர்ந்து கொள்ளும் முறையிலும் வகையிலும்
அது நமக்கு சாதகமாகவோ பாதகமாகவோ அமையக்கூடும்!
- ஜெயகாந்தன்
அமானுஷ்ய விஷயங்களில் ஷேக்ஸ்பியருக்கு இருந்த நம்பிக்கை!
அக்கல்ட் (Occult) என்ற அறிவுக்கு அப்பாற்பட்ட அமானுட விடயங்களில் ஷேக்ஸ்பியருக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது.