Browsing Category
இலக்கியம்
இளம் படைப்பாளிகளை கைகுலுக்கி வரவேற்கும் பவா!
தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொள்ளும் படைப்பாளிகளின் மத்தியில் பவா முற்றிலும் வேறுபட்டவர். நல்ல இலக்கிய பிரதிகளை, நல்ல படைப்புகளை, அதன் படைப்பாளிகளை தான் போகுமிடமெல்லாம், காணும் மனிதரிடமெல்லாம் சிலாகித்துச் சொல்பவர்.
அவர் ஒரு போதும்…
பெண் அன்றும் இன்றும்!
தமிழ் எழுத்துலகில் ஏராளமான கதை, கவிதை, உரைநடை நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் பெண்களை மையப்படுத்தும் நூல்கள் பெரும்பாலும் பெண்ணை அழகியல் பதுமையாக மட்டுமே சித்தரிப்பதாய் இருப்பது பெண்ணினத்தின் சாபக்கேடு.
பெண் உரிமைப் பேசும் புத்தகங்கள்…
கவியரசர் கண்ணதாசனின் அபாரத் திறமை!
கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை குறித்து அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியது.
***
“அப்பா கண்ணதாசனுக்குப் பிறந்த பதினான்கு பிள்ளைகளில் நான்தான் மிகவும் சேட்டைக்காரன். வீட்டில் யாருடனாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பேன்.
அதனால் இவன்…
ஜானகி எம்.ஜி.ஆர்: நூற்றாண்டு கடந்து வாழும் நினைவுகள்!
“தோட்டத்தம்மா” என்றுதான் எங்கள் பாட்டியும் தமிழகத்தின் முதன் பெண் முதலமைச்சருமான வி.என்.ஜானகி அம்மா அவர்களை அழைப்போம்.
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட வைக்கத்தில் 1923-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி பிறந்தார், வைக்கம் நாராயணி…
நடிப்பில் தன்னிகரற்ற கலைஞராக விளங்கிய எஸ்.வி.சகஸ்ரநாமம்!
பிரபல நாடகக் கலைஞரும் திரைப்பட நடிகருமான எஸ்.வி.சகஸ்ர நாமம் (S.V.Sahasranamam) பிறந்த தினம் இன்று (நவம்பர் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கோவையை அடுத்த சிங்காநல்லூரில் பிறந்தவர் (1913). சிறுவயதிலேயே தாயை இழந்தார். 7-ம்…
நெசவாளர் காலனி – புலம்பெயர்ந்தோரின் காதல் கதை!
நூல் அறிமுகம்: நெசவாளர் காலனி
முகநூலில் இந்த புத்தகம் பற்றி ஒருவர் எழுதிய விமர்சனம் பார்த்து வாங்கினேன். அருமையான நாவல். கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு காதல் கதையை சுவையாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் இரா.பாரதிநாதன். அவரது சொந்த ரத்த…
தமிழும், கலையும்!
அருமை நிழல்:
நிகழ்ச்சி ஒன்றில் நடிகவேள் எம்.ஆர்.ராதா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், பாவேந்தர் பாரதிதாசன். இவர்களுக்கு நடுவில் இருப்பவர் காரைக்குடியைச் சேர்ந்த பேராசிரியர் ராம.ராமநாதன்.
எளிய மக்களின் வாழ்க்கைப் பாதையை மடைமாற்றும் நூல்!
நூல் அறிமுகம்: குற்றமும் கருணையும்!
உத்தரப் பிரதேசத்தில் பிறந்து தமிழகக் காவல் அதிகாரியாகப் பொறுப்பேற்ற அனூப் ஜெய்ஸ்வால் என்னும் அதிகாரியின் இளவயது அனுபவங்களைக் கதைபோலச் சொல்லும் நூல் தான் குற்றமும் கருணையும்!.
நெஞ்சில் உரமும் நேர்மைத்…
ஒரு எழுத்தாளன் எப்படி இருக்க வேண்டும்?
கேள்வி:
உண்மையான எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன? இருக்கக் கூடாத பண்புகள் எவை?
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பதில்:
உண்மையான எழுத்தாளன் என்று கேட்பதால், நானும் உண்மையாகப் பேச வேண்டும்.
இருக்க வேண்டியவை:
அற உணர்வு, கூர்த்த…
மக்கள் திலகத்தின் கையில் சூர்யா!
அருமை நிழல்:
*
திரைக்கலைஞர் சிவகுமாரின் நூறாவது படம் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’. அதற்கான பட வெளியீட்டு விழாவில் எம்.ஜி.ஆரின் கையில் ‘அகரம்’ சூர்யா. அருகில் சிவகுமாரின் தாயார்.
அதே படத்தின் நூறாவது நாள் விழாவில் கலந்து கொண்டவர் நடிகர்…