Browsing Category

இலக்கியம்

ஒடித்துப்போடப்பட்ட மனிதர்களை எழுதுவதே புதுக்கவிதை!

தமிழ் மண்ணிலே ஆயிரம் கவிஞர்கள் வந்து போகலாம்; ஆனாலும் ஆலமரமாய்த் தனித்து நிற்பவர்கள் ஒருசிலரே. அதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான். ‘மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையின் மலர் பார்த்தவர்’ என்று…

குறவர் இனக்குழுக்கள் குறித்த சிறுகதைகள்!

நூல் அறிமுகம்: கதைகள் ஏன் எழுதப்படுகின்றன? அவை எழுத்தாளர்களின் சித்தரிப்புக் கலையை உணர்ந்து கொள்ளவா? அல்லது கதைகள் நமக்குத் தெரியும் என்பதற்காகப் பிறரிடம் சொல்லவா? என்ற கருத்து எப்போதும் எனக்குத் தோன்றுவதுண்டு. சொல்லப்பட்ட கதைகளைவிட…

மகிழ்ச்சியாக இருக்க வழிகாட்டும் நூல்!

நூல் அறிமுகம்: உங்களுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், உங்களுடைய மனத்தடைகளை அகற்றுவதற்கும் உதவுகின்ற, நடைமுறைக்கேற்ற, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உத்திகளை இந்நூல் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. உங்களுடைய எதிர்மறை எண்ணங்களைக்…

மக்களுக்குத் தேவை நல்லாட்சி!

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 15  ****** “அரசுமுறை செய்க களவில் லாகுக”         - ஐங்குறுநூறு, பாடல் 8, அடி 2 புலவர்: ஓரம்போகியார் திணை: மருதம் சொற் பிரிப்பு : களவு இல்லாகுக நாட்டில் அரசு முறையாக இயங்க வேண்டும். வஞ்சகம் இல்லாதிருத்தல்…

அவரவர் இயல்போடு ஏற்றுக் கொள்வோம்!

வாசிப்பின் ருசி : மனிதர்கள் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் உன்னதங்கள்தான்; சில சமயங்களில் அவனை ஏதோ ஒன்று நிலைதடுமாற வைக்கிறது அவ்வளவுதான்! - வண்ணநிலவன்

நடந்து தேய்ந்த கால்கள்; எழுதி ஓய்ந்த கைகள்!

‘அறம்’ என்ற பெயருக்கு முற்றிலும் பொருத்தமான தோழர் அவர். அவரது கால்கள் நடந்தே தேய்ந்தவை. அவரது கைகள் எழுதியே தேய்ந்தவை. ஆனால், அவரிடம் பொங்கி வழிந்த அன்பு மட்டும் ஒருபோதும் தேய்ந்ததே இல்லை.

சுந்தர ராமசாமி: நவீனத்துவக் கனவின் வடிவம்!

சுந்தர ராமசாமி 1977-78 வாக்கில் எழுதத் தொடங்கியிருந்த ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ நாவல், பாலுவின் உலகம் என்ற நாவலிலிருந்து கிளைத்துத் தனிப்படைப்பாக உருவானது. பாலுவின் உலகம் நாவல் பற்றி ஒருமுறை, “இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்நாவலின் முதல் பகுதி…

சினிமாவை விரும்பாத பெரியார் சீனிவாசனுக்காகப் பார்த்த படம்!

அருமை நிழல்: தந்தை பெரியார் திரைப்படங்கள் பார்ப்பதை விரும்புவதில்லை என்றாலும் முக்தா சீனிவாசன் தயாரித்து இயக்கிய 'சூரியகாந்தி' எனும் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை, முக்தா சீனிவாசனின் அன்பு வேண்டுகோளை ஏற்று, படத்தை முழுமையாகப்…

எங்கிருந்தாலும் முக்தாவின் பணம் தேடிவந்து விடும்!

1954-ல் ‘அந்தநாள்’ படம் எடுத்தபோது, அதில் ஒரு உதவி இயக்குநராக வேலை பார்த்தவர் முக்தா சீனிவாசன். 1957-ல் அவர் முதலாளி என்ற படம் எடுத்தார். அதில் வரும் ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே’ பாடல் தமிழ் நாட்டையே கலக்கியது. தேவிகா அதில்…

பகட்டை விரும்பாத ஆளுமைகள்!

அருமை நிழல்: தரையில் அமர்ந்து சாப்பிடுவது எவ்வளவு சுகமான அனுபவம். ம‌க்க‌ள் திலகம் எம்.ஜி.ஆருடன் பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் என்.டி.ராமராவ் ஆகியோர் உணவருந்தியபோது எடுத்துக்கொண்ட புகைப்படம். நன்றி: முகநூல் பதிவு #ம‌க்க‌ள்திலகம்…