Browsing Category
இலக்கியம்
நட்சத்திரங்களின் சங்கமம்!
அருமை நிழல் :
விழா ஒன்றின் இடைவேளையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், நாகேஷ், முத்துராமன், மேஜர் சுந்தரராஜன்.
- நன்றி முகநூல் பதிவு.
என்னை முன்னுக்குக் கொண்டு வந்தது ‘எதிர்நீச்சல்’ குணம் தான்!
"திறமையும், சோர்வில்லாமல் திரும்பத்திரும்ப செயல்படுகிற முனைப்பும் இருந்தால் போதும். வெற்றியை நிச்சயம் அடைய முடியும்" என்று தன்னுடைய நேர்காணலில் தெரிவித்துள்ளார் கே பாலசந்தர்.
கால மாற்றத்தால் சாதியமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள்!
நூல் அறிமுகம்: ‘கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்’ சாதியினாற் சுட்ட வடு!
நவீன இந்திய இலக்கிய வரலாற்றில் தாக்கம் ஏற்படுத்திய வடிவமாகத் தலித் தன்வரலாற்று நூல்களைக் கூறலாம். விளிம்புநிலை வாழ்வு என்பதாக மட்டும் நின்றுவிடாமல் வரலாறு, புனைவு…
மனதைக் கட்டுப்படுத்தக் கருவி ஏதாவது இருக்கா?
கேள்வி :
வளரும் விஞ்ஞானத்தில் மனதைக் கட்டுப்படுத்த ஏதாவது கருவி கண்டுபிடிக்கக் கூடாதா?
எழுத்தாளர் சுஜாதா பதில்:
“கருவி எதற்கு? மாத்திரைகள் இருக்கின்றனவே. மாத்திரை வேண்டாம் எனில், உத்தமமான நூல்கள் இருக்கின்றனவே.
பத்திரிகிரியாரின்…
அன்றைய விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை அறிவோம்!
நூல் அறிமுகம்: அக்கரைச் சீமையில்
இது சுந்தர ராமசாமியின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு என்று சொல்லப்படுகிறது. முதலாவதாக 1959-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. காலச்சுவடு ‘முதல் சிறுகதை வரிசை’யில் முதல் பதிப்பாக 2007-ம் ஆண்டு வெளிவந்துள்ளது.
ஆசிரியர்…
காத்திருத்தல் அவசியம்…!
வாசிப்பின் ருசி:
எழுதும் கதைகள் குறித்து நாம் முன் கூட்டியே எவ்வளவு யோசித்து வைத்திருந்தாலும், அவை நம் மனதில் உருவம் பெற வேண்டும்.
உருவமும் மொழிநடையும் கதைக்குக் கதை ஓரளவு மாறும்; மாற வேண்டும்.
உண்மையில் படைப்பிலக்கியத்தில் இந்த உருவம்…
அண்ணா – நீங்கள் சும்மா இருந்து விடாதீர்கள்!
“உடல் மண்ணுக்கு... உயிர் தமிழுக்கு” - என்கிற சொல்லுக்கு அர்த்தமாய் வாழ்ந்தவர்கள் தமிழகத்தில் மொழிப் போராட்டம் நடந்தபோது இருந்தார்கள்.
இந்தி மொழி திணிக்கப்பட்டபோது, அதை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களில் ஒருவர் விராலிமலையைச் சேர்ந்த…
குடும்பப் பெண்களுக்கு விடுமுறையே இல்லை!
நூல் அறிமுகம்: இருட்டிலிருந்து முனகும் வெளிச்சம்!
தோழர் பா.மகாலட்சுமி மதுரை மாவட்டத்தில் வசித்து வருபவர். தமுஎகச அடையாளப்படுத்திய கவிஞர். மாதர் சங்கச் செயல்பாடு மற்றும் கவியரங்கங்களிலும், பள்ளிக் கல்லூரிகளில் தனியுரைகளிலும் பங்கு பெற்று…
எழுத்தாளர் திருமூலர் முருகனுக்கு பஞ்சு பரிசில் விருது
சென்னை அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றும் எழுத்தாளர் திருமூலர் முருகனுக்கு புதுச்சேரியில் இருந்து வழங்கப்படும் பஞ்சு பரிசில் விருது வழங்கப்படுகிறது.
திருமந்திரத்தில் முனைவர் பட்டம் பெற்ற முருகன், கடந்த 13 ஆண்டுகளாக திருமந்திரம்…
‘போதும்’ என்றால் போதும்தான்!
எல்லாச் சாதியினருக்கும் பொதுவான மாரியம்மன் கோயில் ஒன்று கட்டினர். அதை அடையாளப்படுத்த மக்கள் வழக்கில் ‘பலபட்டரை மாரியம்மன்’ என்று பெயராயிற்று.