Browsing Category

இலக்கியம்

வழிவழியாகச் சிறந்து வாழ்வாயாக…!

கடைச்சங்கக் காலத்தைத்தான் நாம் சங்கக்காலம் என்கிறோம். அதற்கு முற்பட்ட சங்கத்தைச் சேர்ந்ததுதான் தொல்காப்பியம். எனவே, தொல்காப்பியப் பொன்னுரைகளையும் சங்க இலக்கியப் பொன்னுரையில் சேர்த்துப் பார்ப்போம்.

அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறியச் சொன்ன ஆசான்!

கவிதை: நீ மட்டும் தான்... தத்துவ ஆசான்கள் அனைவரும் உலகம் எப்படி‌ இயங்குகின்றது என பொழிப்புரை எழுதிக் கொண்டு இருந்தபோது நீ மட்டும்தான் அதை எப்படி மாற்றுவது என விளக்கவுரை எழுதினாய். ஆன்மீகவாதிகள் அனைவரும் ஆத்மாவை கடைத்…

நம்மை நாம் சரிசெய்துகொள்ளத் தொடங்குவோம்!

நூல் அறிமுகம்: பண்புடை நெஞ்சம்! பொதுவாக அறிவுரை நூல்களை வாசிப்பது சிரமம். சிலது போரடிக்கும். சிலது 'இதுபோல் நம்மால் நடந்துகொள்ள இயலவில்லையே' என்று குற்றவுணர்ச்சியைத் தரும். 'இதைச் சொன்ன இந்தப் புலவர் ஒழுங்கா நடந்துகிட்டிருப்பாரா?' என்று…

தமிழ்ச் சொற்களுக்கு யார் காப்புரிமை கொண்டாட முடியும்?

எழுத்தாளர் ஜெயகாந்தனைச் சந்திக்கப் போயிருந்தபோது ஒருமுறை தமிழ்மொழியைப் பற்றிப் பேச்சின் திசை திரும்பியது. “அறிவு ஜீவிங்கிற சொல் மாதிரிச் சில சொற்கள் தமிழுக்கு உங்க மூலமாக வந்திருக்குன்னு சொல்லலாமா?” – என்று கேட்டதும் கர்ஜனையைப் போல…

புரிந்துகொள்ளப்பட வேண்டிய இந்திய வரலாறு!

நூல் அறிமுகம்: அகம், புறம், அந்தப்புரம் (இந்திய சமஸ்தானங்களின் வரலாறு) இந்திய சமஸ்தானங்களை நிராகரித்துவிட்டு இந்திய வரலாறைப் புரிந்துகொள்ள முடியாது. மாட மாளிகை, கூட கோபுரம், பளிங்கு பிரதேசங்கள், பரவச நந்தவனங்கள், இந்தப் புறம் அந்தப்புரம்,…

நிலையில்லாத உலகில் நிலைத்தப் புகழைப் பெற…!

சாதலைக் காட்டிலும் துன்பமானது எதுவுமே இல்லை; ஆனால் வறியவர்க்கு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தால் அச்சாதலும் இனியதே ஆகும் என்கிறார் புலவர்.

சொற்கள் தான் மனிதனின் பலமும் பலவீனமும்!

வாசிப்பின் ருசி: சொற்கள் தான் ஒவ்வொரு மனிதர்களிடமும் இருக்கிற பேராயுதம். சொற்களை வீசி எப்பேற்பட்ட பலசாலியையும் சாய்க்க முடியும். மரத்தை வெட்டிச் சாய்க்கிற மாதிரி, மலையை வெட்டி சாய்க்கிற மாதிரி, மன உறுதியையும் வெட்டி சாய்க்க முடியும்…

மணியம்மை இல்லை என்றால் அய்யாவை எப்போதோ பறிகொடுத்திருப்போம்!

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரைப் போல, வாழ்வில் அனைத்தையும் எதிர்கொண்டு, எதிர்த்தவர் மனங்களையும் வென்றவர் இருக்க முடியாது. திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தி.மு.க. உருவானதற்கு பெரியார் - மணியம்மையார் திருமணம் காரமணமல்ல என்பதற்கு பல…

மனச்சோர்வு: கற்பிதங்களும் உண்மைகளும்!

நூல் அறிமுகம்: மனச்சோர்வு கற்பிதங்களும் உண்மைகளும் நாம் மிக அதிகமாகப் புரிந்து வைத்திருப்பதாய் நினைத்துக் கொண்டிருக்கும் நமது மனதைப் பற்றி உண்மையில் நாம் மிகக் குறைவாகவே புரிந்து கொண்டிருக்கிறோம். மனதினைப் பற்றி நாம் கொண்டிருக்கும்…

தொடாத பக்கங்கள் – தொலைந்த உண்மைகள்!

நூல் அறிமுகம்: ஆரத்தியும் பல்லக்கும்! நமது இருப்பை எத்தனையோ முறைகள் மாற்றி அமைத்ததன் விளைவாக புதிய மனிதனாக நாம் வாழ்கிறோம். ஆனால் புதிய மனிதனாக வாழ்வதில் எந்த அடையாளங்களும் இல்லை என்றே கூற வேண்டும். முன்னோர்களின் மரபு வழியாகக்…