Browsing Category
இலக்கியம்
பிழைக்க வேண்டுமே…!
‘கல்கி’ ஆசிரியரான கிருஷ்ணமூர்த்திக்கு ஒருமுறை உடல் நலம் இல்லை.
மருத்துவரிடம் போனார். அவர் மருந்து எழுதிக் கொடுத்தார்.
அவர் எழுதிக் கொடுத்த மருந்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார் கல்கி.
வீட்டுக்கு வந்ததும் மருந்தைச் சாக்கடையில் கொட்டி…
அசை போடச் சொல்லும் கவிதைகள்!
நூல் வாசிப்பு:
*
’சொல் அறை.’
சமீபத்தில் வெளிவந்து கவனம் பெற்றிருக்கும் ராசி.அழகப்பனின் கவிதை நூல். சிக்கனமான மொழியில் பல கவிதைகள்.
”வாழ்தலின் பதிவு தானே கவிதைகள். அதைச் சரிவரச் செய்வது தான் அறம். அந்த அறத்தை நான் பின்பற்றி உள்ளதாகக்…
ஒப்பனை கலைக்காமல் வந்த ‘பாசமலர்கள்’!
அருமை நிழல் :
*
1961 ஆம் ஆண்டு. சென்னையில் ‘தினத்தந்தி’ நாளிதழுக்கான புதிய கட்டிடத் திறப்பு விழா.
அதைத் திறந்து வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
விழாவில் பலரையும் ஈர்த்த அம்சம், அப்போது நடந்து கொண்டிருந்த 'பாசமலர்' படத்தின் இறுதிக் கட்டப்…
பரஸ்பரம் மதிக்கும் பண்பு!
தன் மகள் திருமணத்திற்கு பெரியாருக்கு அழைப்பு கொடுத்திருந்தார் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலாசிரியர் கல்கி.
முகூர்த்த நேரத்திற்கு பெரியார் வரவில்லை. அது கல்கியை வருத்தம் கொள்ளச் செய்தது.
அன்று மாலை 5 மணிக்கு கல்கி வீட்டின்முன்…
பெண் விடுதலை எப்போது சாத்தியம்?
அமிர்தம் சூர்யா எழுதும் நினைவை வீசும் சந்திப்பு தொடர் – 18 / எழுத்தாளர் இமையம்
****
கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல், எங்கதெ, செல்லாத பணம் என்று ஆறு நாவல்களையும் மண்பாரம், வீடியோ மாரியம்மன், கொலைச் சேவல், சாவுச் சோறு, நறுமணம், நன்மாறன்…
அது ஒரு ஓவியக் காலம்…!
“நடிகன், பேச்சாளர் என்று பல நிலைகளை இன்று நான் தொட்டிருந்தாலும் பால்யத்திலிருந்தே என்னுடன் ஒட்டிக் கொண்டிருந்தது ஓவியக்கலை தான்” – சொல்லும்போதே நெகிழ்வு இழையோடுகிறது சிவகுமாரின் பேச்சில்.
கே.ஆர்.பழனிச்சாமி என்கிற ஓவியராகத் துடிப்புடன்…
‘தாய்’ திறந்து வைத்த கதவு!
தாய்மைத் தொடர் - 1 / ராசி அழகப்பன்
மணிமுடி கர்த்தாக்களைச் சார்ந்து வாழ்ந்த தமிழை பாரதியார் தட்டிப் பறித்து மக்களின் உணர்வுகளுக்குகாக்கியது போல் - பெரு முதலாளிகளின் கடின நாற்காலியின் வழியாக உலகை பார்த்த பத்திரிகையாளர் மத்தியில் எளிய…
எவ்வளவு அரிய கலைஞர்கள்?
அருமை நிழல்:
நாடகக் காவலர் அவ்வை T.K.சண்முகம், நவரச நாயகர் T.S.பாலையா, T.K.பகவதி (பின்னால்) கலைவாணர் N.S.கிருஷ்ணன், சிலம்புச் செல்வர் ம.பொ.சி, ஏழிசை மன்னர் M.K.தியாகராஜா பாகவதர், சந்தானலட்சுமி, C.T.ராஜகாந்தம் ஆகியோர் ஒரே மேடையில்.
நன்றி:…
காதலாகிக் கசிந்த அழகியின் உண்மைக் கதை!
காதலாகிக் கசிந்துருகி... சொல்லைக் கேட்டிருப்போம்.
அதையே வாழ்வாய்க் கொண்ட பெண்களைப் புராணங்களிலும் பார்த்திருக்கிறோம்.
கடவுளின் மீது அதீதப் பிரமை கொண்டு நேசித்தவர்களாய் மீரா துவங்கி ஆண்டாள் வரைப் பலரைச் சொல்ல முடியும்.
அப்படி மன்னரின் மீது…
பெற்றோர்களில் நான் பாக்யம் செய்தவன்!
நூல் வாசிப்பு:
தமிழ் எழுத்துலகில் புதிய நயமிக்க சொற்களுடன் கவித்துவமாகவும் அதே வேளையில் தத்துவார்த்தமாகவும் கதைகள் சொல்வதில் எழுத்தாளர் லா.ச.ரா. மிக முக்கியமான படைப்பாளி. அவ்வப்போது அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே 'முற்றுப்பெறாத தேடல்'.…