Browsing Category
இலக்கியம்
மகாத்மாவின் இறுதிநாளில் நடந்தது என்ன?
காந்தியை ஜின்னா பாகிஸ்தானுக்கு அழைத்திருந்தார். பிப்ரவரி 3-ம் தேதி கலவரங்கள் நடந்த பகுதிகள் வழியாக பாகிஸ்தானுக்கு செல்வதாக இருந்தார்.
காந்தி சுடப்படாமல் இருந்திருந்தால் உலகமே எதிர்நோக்கிய அந்த யாத்திரை மட்டும் நடந்திருந்தால் மகத்தான…
வான்கோவின் மஞ்சள் அறை!
நூல் வாசிப்பு:
சர்வதேச அளவில் பேசப்படும் ஓவியம், சிற்பம், சினிமா பற்றி எழுத்தாளர் எஸ்.ரா. எழுதிய நூல்தான் மோனேயின் மலர்கள். நூலின் தலைப்பில் அமைந்த முதல் கட்டுரை முதல் வரையப்படாத கைகள் வரையில் 20 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
கலைவெளியில்…
நட்பைப் போற்றிய காமராஜர்!
காமராஜரிடம் இருந்த அற்புதமான குணம்:
முதல்வராக இருந்தபோது பெருந்தலைவர் காமராஜரின் அலுவலகத்திற்கேத் தேடி வந்தார் ஒருவர். ஏழ்மையைப் பறைசாற்றும் வேட்டி, சட்டை; கையில் ஒரு மஞ்சள் பை.
அவரை அழைத்து, அருகில் அமர வைத்த காமராஜர், “என்னப்பா...…
இழந்த மழையின் அற்புதம்!
வாசிப்பின் ருசி:
*
"மூன்று நாட்களாக மழை விடாது பெய்து கொண்டிருக்கிறது. ஊர்வாசிகளுக்கு மழை தரும் ஒரே செய்தி 'அசௌகரியம்' என்பது தான். விரோத பாவம் கொள்கிறார்கள். மூக்குப்பொடி வாங்கக் குந்தகமாக இருக்கிறது என்று தூற்றுகிறார்கள். மழையின்…
உணர்த்த மறந்த ஒன்று!
அடர் மழைப் பொழுதில்
காலத்தில் இருந்து விழும் சொட்டாய்
நண்பனின் மரணம்.
நாற்பத்தைந்து வயது தாண்டுவதற்குள்
குளிர்ப்பெட்டியில் உறைந்திருந்தான்.
இருந்தும் மாலைகளை மீறிய மரண நெடி.
கடைசி நேரத்திய அவனின் முகச் சலனத்தை
உணர முடியவில்லை.…
சோமலெ: தமிழ் பயண எழுத்தின் முன்னோடி!
தமிழுக்கும் சமயத்திற்கும் தொண்டாற்றியதில் செட்டிநாட்டு நகரத்தாரின் பங்கு குறிப்பிடத்தக்கது.
பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் தொடங்கி ஏ.கே.செட்டியார், சக்தி வை. கோவிந்தன், முல்லை முத்தையா, கவியரசு கண்ணதாசன், சின்ன அண்ணாமலை, கருமுத்து…
சிந்து சமவெளி மக்கள் என்ன மொழி பேசினார்கள்?
ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
வாசிப்பு உலகம் :
“சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கால கட்டத்திலிருந்தே அந்நாகரிகம் ஒரு திராவிட நாகரிகமாக இருந்திருக்கலாம் என்பது குறித்த விவாதங்களும் தொடங்கிவிட்டன.
சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்ட…
அன்பினால் செழிக்கும் உலகம்!
நினைவில் நிற்கும் வரிகள்:
****
கேளடா... மானிடவா ... எம்மில்
கீழோர் மேலோர் இல்லை
ஏழைகள் யாருமில்லை ...
செல்வம்..ஏறியோர் என்றும் இல்லை ...
வாழ்வுகள் தாழ்வுமில்லை...என்றும் ..
மாண்புடன் வாழ்வோமடா ...
(கேளடா....)
வெள்ளை நிறத்தொரு…
பொதுத் தொண்டுக்கான இலக்கணம் ஜீவா!
நூல் வாசிப்பு:
“ஜீவா இறந்தபோது (1963, சனவரி 18) பெரியார் எழுதினார்.
“பொது வாழ்க்கைக்கு வருவதற்கு முன் ஒருவருக்கு உள்ள அந்தஸ்து, பெருமை, வாய்ப்பு என்ன? அதை விட்டுச் செல்லும் கடைசி நிலையில் அவரது நிலைகள் என்ன? என்பது தான் உண்மையான…
மொழி உணர்வு: முன்னணியில் நின்ற பெண்கள்!
பரண் :
மொழிப்போராட்டம் இதே தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும்போது பெண்களும் அதில் பரவலாகக் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற தகவல் பலருக்கு இப்போது வியப்பைத் தரலாம். பல நூற்றுக்கணக்கான பெண்கள் அப்போது கைதாகியிருக்கிறார்கள்.
மூவலூர்…