எந்தையும், தாயும்! admin Jan 5, 2021 அருமை நிழல்: கவிஞர், நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை எல்லாம் விட, கலைஞரின் மகள் என்பதில் பெருமை கொண்ட கனிமொழியின் பிறந்த நாளில் தந்தையும், தாயுடனும் நிழல் நினைவூட்டம்.