Browsing Category
நேற்றைய நிழல்
வறுமையால் மக்கள் நலன் பலியாச்சு!
நினைவில் நிற்கும் வரிகள்:
கொடுமை புரிவதே தொழிலாச்சு - உலகம்
கொள்ளை யடிப்பவர்க்கு நிழலாச்சு
வறுமைக்கு மக்கள் நலம் பலியாச்சு - எங்கும்
வஞ்சகர் நடமாட வழியாச்சு
சோகச் சுழலிலே - ஏழைச்
சருகுகள் சுற்றுதடா
கண்ணீர் கொட்டுதடா
மோசச் செயலாலே…
பத்திரிகைப் பணி என்பது எனது ஆன்மா!
கோயம்புத்தூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கா.சு.வேலாயுதன். தொடக்கக் காலங்களில் சிறுகதைகள் மூலம் எழுத்துலகுக்கு அறிமுகமாகி பிறகு குமுதம், இந்து தமிழ் திசை உள்ளிட்ட பத்திரிகைகளில் செய்தியாளராகப் பணியாற்றியவர்.
பத்திரிகைப் பணி பற்றி அவர் முகநூல்…
தெளிவான பேச்சுத் திறன் அவசியம்!
தயாரிப்பாளர் ஏவி.எம். செட்டியார் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருப்போம். அதிலும் அவரது தீக்கமான சிந்தனையும், தெளிவான பேச்சுத்திறனும் மிகவும் குறிப்பிட வேண்டும்.
அதற்கு ஒரு உதாரணம்.
பணியாளர்களுக்கு அவர் கொடுக்கும் ஒவ்வொரு இன்ஸ்ட்ரக்ஷனும்…
பாரதிதாசனும், கண்ணதாசனும்!
அருமை நிழல்:
கவிஞர் கண்ணதாசன் நடத்திய ‘தென்றல்’ இதழ் அலுவலகத்துக்கு (1954) புதுச்சேரி வாத்தியார் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் வருகை தந்தபோது எடுத்து படம்.
நன்றி: பார்த்தசாரதி ரெங்கராஜூலு முகநூல் பதிவு.
ஓலைச்சுவடியில் இருந்த தமிழை அச்சுக்கேற்றிய உ.வே.சா!
150 ஆண்டுகளுக்கு முன் (தமிழன் இன்று பெருமையாகப் பேசிக் கொள்ளும்) சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற 90க்கு மேற்பட்ட பனையோலைச் சுவடிகளுக்கு அச்சு வடிவம் கொடுத்தவர் உ.வே. சுவாமிநாதய்யர்.
3000 க்கும் அதிகமான ஏட்டுச்…
தமிழ் இலக்கியச் சமூகத்துக்கு உரமூட்டிய மு.வ!
மு.வரதராசனார் பிறந்தநாள் சிறப்புப் பதிவு (ஏப்ரல்-25)
தமிழ் இலக்கியக் கட்டுரைகள், சிறுகதை, புதினம் மட்டுமல்லாது ஆராய்ச்சி நூல்களின் மூலம் சமுதாயத்தைச் சீர்தூக்கிப் பார்த்த சாமானியன்... அல்ல அல்ல சாமானியத் தோற்றம் பொதிந்த சாதனையாளன், ‘மு.வ'…
புத்தகங்களை விலை கொடுத்து வாங்குவதில்லை!
தமிழ் எழுத்துலக ஜாம்பவான் ஜெயகாந்தனின் பிறந்தநாளையொட்டி (ஏப்ரல் 24) ஒரு பதிவு.
****
“நான் புத்தகங்களை விலை கொடுத்து வாங்குவதில்லை. நான் ஒரு வாசகன் அல்ல. எவ்வளவு நல்ல புத்தகமானாலும் என்னால் முழுக்கப் படிக்க முடியாது – அது நான் எழுதிய…
குடும்பத்திற்காக காமராசர் சேர்த்து வைத்த சொத்து?!
தமிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம்.
காமராஜரின் தாயார் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது. உடனே மதுரைக்கு சென்று அங்கிருந்து நெடுமாறனுடன் காரில் விருதுநகருக்கு சென்றார் காமராஜர்.
வீட்டிற்குள்…
மன்னிப்பு மனிதனை மகாத்மாவாக மாற்றும்!
மகாத்மா காந்தி சிறையில் இருந்தபோது ஸ்மட்ஸ் என்ற மகா கொடியவன் ஜெயிலராக இருந்தான். எல்லாக் கைதிகளையும் எலும்பு ஒடிய அடிப்பவன். காந்தியையும் கீழே தள்ளி, பூட்ஸ் காலால் பலமுறை மிதித்தான், அடித்தான். அடிக்கும்போது எல்லோரும் ஐயோ! என்று…
150 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்ட டார்வின் கோட்பாடு!
குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவன் மனிதன் என்று கூறிய சார்லஸ் டார்வின் நினைவு தினம் இன்று (1882).
உலகமே ஒரு பாதையில் பயணப்பட்டுக் கொண்டு இருந்தபொழுது, ”இல்லை, இது தவறு!” என அழுத்தமாக சொல்வதற்கு ஒரு தனிதைரியம் வேண்டும். அது…