Browsing Category

நேற்றைய நிழல்

கடைசிக்காலத்தில் அப்பாவின் நினைவில் தங்கியிருந்த பெயர் – அண்ணா!

கலைஞரின் மறைவிற்குப் பிறகு அவருடைய மகளான செல்வி சன் தொலைக்காட்சியில் தன் தந்தையைப் பற்றிப் பகிர்ந்து கொண்ட நினைவுகள் : “பன்முகத் தன்மை கொண்ட தலைவர் கலைஞர். எனக்குத் தந்தை மட்டுமல்ல, நாட்டு மக்களுக்குக்கே அவர் தலைவர். அவரை ஒரு தெய்வதைப்…

கலைஞர் வாரிசுகளுடன் அந்தக் காலத்தில்!

அருமை நிழல்: திரைத்துறை, நாடகம், அரசியல், எழுத்து, பேச்சு என்று கலைஞர் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் முத்து, அழகிரி, ஸ்டாலின், செல்வி, தமிழரசு ஆகியோருடன்.

‘ஆயிரம் நிலாவே வா’வைப் பாடிய போது ‘இளைய நிலா’!

அருமை நிழல்: * பால்ய காலமும், இளமைக்காலமும் எப்போதும் தனி அழகு! எம்.ஜி.ஆர் நடித்த 'அடிமைப் பெண்' படத்திற்கான 'ஆயிரம் நிலாவே வா' பாடல் ஒலிப்பதிவின் போது, பி.சுசீலா அவர்களுடன் இளமைக்கால 'இளைய நிலா' எஸ்.பி.பி!

புன்னகையே உன் விலை என்ன?

‘தமிழ் நாடகத் தந்தை’ எனப் புகழப்பட்டவர் பம்மல் சம்பந்த முதலியார். நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர் அவர்தான். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குநர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட பம்மல்…

அண்ணா படத்தைத் திறந்த கலைவாணர்!

அருமை நிழல் : 1957 ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி. சேலம் மாவட்டத்தில் அறிஞர் அண்ணாவின் படத்திறப்புவிழா. மேடையில் அமர்ந்திருக்கிறார் அண்ணா. படத்தைத் திறந்து வைத்துப் பேசியவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். தன்னுடைய உடல் நலிவடைந்த நிலையிலும், வலியோடு…

எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஆர்.கே.சண்முகம்!

கன்னிப்பெண் பட தொடக்க நாளன்று எம்ஜிஆருடன் நடிகை வாணிஸ்ரீ, ஜி.சகுந்தலா, வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம் ஆகியோர் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

கவியரசரின் வியக்க வைக்கும் மொழிநடை!

கண்ணதாசன் ஒரு பட்டிமன்றத்தில் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய அணிக்கு 'அகம்' என்றும் எதிர் அணிக்கு, 'புறம்' என்ற பொருளும் தரப்பட்டன!

வெற்றி பெற்றுவிட்டோம் என இறுமாப்பு கொள்ளத் தேவையில்லை!

வாக்களித்த மக்களில் 10% பேர் இன்றை நமக்கு எதிரான மனநிலைக்குத் திரும்பி விட்டார்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு நாம் பணியாற்றத் துவங்க வேண்டும்.

கல்கியின் ஆளுமையும் பன்முகத்திறனும்!

1952-ல் எழுதத் தொடங்கி 3 ஆண்டுகள் தொடராக வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ நாவல், கல்கியின் பெயருக்கு வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்றுத் தந்தது.

கலைஞருக்குப் பிடித்த மூன்றாவது ‘நா’!

கலைஞர் அவர்கள் எந்நிலையிலும் எப்போதும் யாராயினும் அவர்களை வெல்லும் சொற்களை வீசும் வித்தை தெரிந்த ஆற்றலாளர் அவர் என்பதற்கு  சான்று இந்த பதிவு.