Browsing Category
நேற்றைய நிழல்
சினிமாவை எதிர்த்து ஒரு மாநாடு!
சினிமாவை எதிர்த்து ஒரு மாநாடு, அதுவும் மதுரையில் நடந்திருக்கிறது.
1960 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரையில் ‘திரைப்பட எதிர்ப்பு இயக்க மாநாடு’ நடந்திருக்கிறது.
இம்மாநாட்டில் முக்கியமாகக் கலந்து கொண்டவர்கள் பெரியார், ராஜாஜி, குன்றக்குடி…
தடா கைதிக்கு ஆறுதல் தந்த சுந்தர ராமசாமியின் கடிதம்!
"உங்களுக்கு நல்லதோர் விடியல் காத்திருக்கிறது. அதை நான் உணர்கிறேன். நிச்சயம் நீங்கள் அதைக் காண்பீர்கள்" இந்த வரிகளைச் சுமந்து ஒரு கடிதம் சிறைச்சாலைக்கு வருகிறது.
குற்றவுணர்வுகளின் கம்பிக் கதவுகளுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும் ஒரு தவிப்பு…
தொழிலாளர்களுக்கு லாபத்தில் பங்கு கொடுத்த பெரியார்!
ஈரோடு நேதாஜி வீதியில் இருக்கிறது பெரியார் ஒருகாலத்தில் வைத்திருந்த மஞ்சள் மண்டி.
நூறு ஆண்டுகளுக்கு மேலாக இப்போதும் இருக்கும் அந்த மஞ்சள் மண்டி பெரியாரின் பொறுப்பில் இருந்தபோது, வணிகத்தில் வரும் லாபத்தில் ஒரு பங்கைத் தொழிலாளர்களுக்கும்…
‘தவப்புதல்வன்’ படப்பிடிப்பில் நடிகர் பட்டாளம்!
பார்த்ததில் ரசித்தது:
முக்தா சீனிவாசன் 1929 அக்டோபர் 31-ம் தேதி தஞ்சாவூரில் வெங்கடச்சாரியார் - செல்லம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.
இளமை காலத்தில் பொதுவுடமைக் கட்சியால் ஈர்க்கப்பட்ட இவர், பிறகாலத்தில் தேசிய காங்கிரஸில்…
எம்.ஜி.ஆர். கட்டிய பந்தயம்!
முக்தா சீனிவாசன் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம்கூட இயக்கியதும் இல்லை, தயாரித்ததும் இல்லை. மாறாக சிவாஜி கணேசனை வைத்து 13 படங்கள் இயக்கி இருக்கிறார்.
சிவாஜியின் ஆள் என்று தான் இவரை திரையுலகில் அழைப்பார்கள். அப்படி இருந்தும் எம்.ஜி.ஆர். உடன்…
கலையுலக மார்கண்டேயனின் பால்ய முகம்!
அருமை நிழல்:
இன்று பிறந்த நாள் காணும் கலையுலக மார்கண்டேயனான திரைக்கலைஞர் சிவகுமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
அப்படி என்ன சொன்னார் கலாமின் தந்தை?
படித்ததில் ரசித்தது:
பலத்த அடி பலமுறை விழுந்தது அப்துல் கலாமுக்கு! அடி விழுந்த கன்னத்தை தடவியபடி அசையாமல் நின்றார் கலாம்.
அப்போது அவருக்கு வயது 11. அப்துல் கலாமை அடித்தவர் அவரது அப்பாதான்!
எதற்காக?
அதை அப்துல் கலாமே இப்படிச் சொல்கிறார்:…
புகைப்படங்களால் நினைவு கூரப்படும் சந்திப்புகள்!
அருமை நிழல்:
தன்னுடைய தந்தையைப் போல தானும் நடிகராக வேண்டுமென்ற ஆசையுடன் அதற்கான முயற்சி செய்து வந்தார் தேங்காய் சீனிவாசன். அவருடைய தந்தை எழுதிய 'கலாட்டா கல்யாணம்' மேடை நாடகத்தில் அறிமுகமானார்.
அதற்குப்பிறகு, ரவீந்தர், கே. கண்ணன் உட்பட…
மனிதக் குரல் ஏற்படுத்தும் பரவசம்!
- எழுத்தாளர் சுந்தர ராமசாமி
பரண் :
“உற்றுக் கவனிக்க வேண்டும். உற்றுப் பார்க்க வேண்டும். உற்றுக் கேட்க வேண்டும். இது இயற்கையான காரியமாக, மனத்தில் ஒழுகிக் கொண்டு இருக்க வேண்டும்.
கரையோர மரங்களைத் தன்னில் பிரதிபலிக்க நதி என்ன ஆயாசம்…
அன்றைய தென் மாநில முதல்வர்கள் மாநாடு!
அருமை நிழல் :
தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு 16.07.1978 அன்று சென்னையில் நடைபெற்றது.
மாநாட்டில் கலந்து கொண்ட ஆந்திர முதலமைச்சர் சென்னா ரெட்டி, கர்நாடக முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., கேரள முதலமைச்சர்…