Browsing Category
நூல் அறிமுகம்
சிந்துவெளி விட்ட இடமும் கீழடி தொட்ட இடமும் ஒன்று!
நூல் அறிமுகம்: ஒரு பண்பாட்டின் பயணம் - (சிந்து முதல் வைகை வரை)
****
* சரியாக நூறாண்டுகளுக்கு முன்பு - செப்டம்பர் 20, 1924 அன்று, சிந்து வெளிப் பண்பாட்டு அகழாய்வுகள் பற்றிய தகவல்களை இந்திய தொல்லியல் கழகத் தலைவராக இருந்த சர். ஜான் மார்ஷல்…
‘தாயின் விரல் நுனி’: உணர்த்தும் வரலாறு!
"தாயின் விரல் நுனி" என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநரும், கவிஞரும், எழுத்தாளருமான ராசி அழகப்பன் அற்புதமான நூல் ஒன்றைப் படைத்துள்ளார்.
நமக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும் புத்தகம்!
காலம் காலமாய் செய்யப்பட்டிருக்கும் மூளைச்சலவையிலிருந்து வெளிவந்து தனக்கான பாதையை தேடி பயணப்பட வேண்டும் என்பதே புத்தகத்தின் மையக் கருத்து.
சாட்ஜிபிடியை சிறந்த முறையில் பயன்படுத்துவது எப்படி?
நூல் அறிமுகம்: சாட்ஜிபிடி சரிதம்
நான் ஏன் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதில்லை என கிறிஸ்டினா டிரேக் (Christina Drake) என்பவர் லிங்க்டுஇன் பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார்.
பதிப்பாசிரியர், எழுத்தாளர், கதைச்சொல்லி என குறிப்பிட்டு மனிதர்களுக்காக…
பெண் மனதின் ரகசியங்கள் உடைபடும் தருணங்கள்!
நூல் அறிமுகம்: அம்மாவின் ரகசியம்
பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்தபடி.
அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்து வந்து…
காஃபித் தோட்டத்திற்காக உயிர் கொடுத்த 3 ½ லட்சம் தமிழர்கள்!
1864 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி தோட்டக் கூலிகளை ஏற்றிச்சென்ற ஆதிலட்சுமி என்ற கப்பல் புயலில் சிக்கி 114 கூலித் தொழிலாளிகள் உயிரிழந்தனர்.
எது பூச்சிக்கொல்லி, எது விதைக்கொல்லி: எப்படிப் புரிந்து கொள்வது?
நூல் அறிமுகம்:
கொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான் விவசாயம் என்பதில் சந்தேகமேயில்லை. வயல்வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தப் புத்தகத்தில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள்.
எந்த நிலத்துக்கு எந்தப் பயிர் பொருத்தமாக…
பெருங்கவிஞர்களின் புகழ்பாடும் தொகுப்பு நூல்!
நூல் அறிமுகம்: புகழ்பெற்ற கவிஞர்கள்!
ஒன்பது புகழ்பெற்ற சிறப்பான கவிஞர்கள் குறித்தும் அவர்கள் வாழ்க்கை குறித்தும் அவர்கள் செய்த பணி குறித்தும் அடைந்த வெற்றிகள் குறித்தும் சாதனைகள் குறித்தும் அழகாக எழுதப்பட்டிருக்கிறது ‘புகழ்பெற்ற கவிஞர்கள்'…
காதலும் இயற்கையும் தமிழ் மரபின் உயிர்ச்சத்து!
நூல் அறிமுகம்: துயிலின் இரு நிலங்கள்!
இத்தனை பெரிய எண்ணிக்கையில் பிறமொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு ஒரே தொகுப்பாகத் தமிழில் வெளிவருவது இது முதல் தடவை.
தமிழ்ச் சிறுபத்திரிகைகளில் உலகக் கவிஞர்களின் படைப்புகள் வெளியாவதும் அவ்வப்போது…
காந்த மலர்: பெண்களின் தியாக வாழ்வைச் சொல்லும் நாவல்!
நூல் அறிமுகம்: காந்த மலர்
காரைக்காலில் ஆசிரியர் இருந்த நாளில், ஒரு சிற்றூரின் பள்ளிக்கூடத்தில் சந்தித்த ஆசிரியை பதித்த, பாதித்த எண்ணங்களில் உருவானதே இப்புதினம். ஒரு இடத்தில் ஆசிரியரும் நானும் ஒத்திணைகிறோம்.
எழுதியதற்கும் பதிப்பித்ததற்கும்…