Browsing Category
அரசியல்
மாற்றான் தோட்டத்து முள்ளும் குத்தும்!
மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கிறதோ இல்லையோ, மாற்றான் தோட்டத்து முள்ளும் குத்தும். நம் தோட்டத்து முள்ளும் குத்தும் என்பதை உணர வேண்டும்.
சென்னை டு டெல்லி: தம்பிகளின் புதுப்பயணங்கள்!
தம்பி 1:
செய்தியாளர் கேள்வி: எங்கப் போறீங்க?
இ.பி.எஸ். தம்பி: நான் டெல்லிக்கு போறேன்.
செய்தியாளர் கேள்வி: டெல்லிக்கு எதுக்குப் போறீங்க?
இ.பி.எஸ். தம்பி: டெல்லிக்கு எங்க கட்சி ஆபீசுக்குப் போறேன்.
செய்தியாளர் கேள்வி: ஆனா, சொன்னபடி நீங்க…
முதல் பிரச்சாரப் பயணத்திலேயே இப்படியா?
கற்பனையா, நிஜமா?:
*****
செய்தியாளர் கேள்வி: உங்க முதல் பிரச்சாரப் பயணம் எப்படி இருந்துச்சு?
த.வெ.க. தம்பி பதில்: பிரச்சாரத்துக்குப் போடப்பட்ட நிபந்தனைகளைப் பார்த்ததுமே மிரட்டலா இருந்துச்சுங்கண்ணா... நல்ல வேளை ஒரு சினிமா டைட்டில்…
விஜய்யுடன் வார்த்தை யுத்தம் தொடங்கிய திமுக!
இதுநாள் வரை விஜய்யை விமர்சிக்காமல் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதன் முறையாக மவுனம் கலைத்தார். “பழைய எதிரிகள், புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும்
நிபந்தனையை மீறி ‘ரோடு ஷோ‘ நடத்திய விஜய்!
அதிகளவில் தொண்டர்கள் திரண்டதால், விமான நிலையத்தில் இருந்து விஜய்யின் பிரச்சார வாகனம் ஊர்ந்து சென்றது. விமான நிலையத்தில் இருந்து பிரச்சார பகுதியான மரக்கடை 10 கி.மீ.தூரம்தான்.
ஆனால், இந்த தூரத்தை விஜயின் சொகுசு பஸ் கடக்க 3 மணி…
பிரச்சினைகளுக்கு மத்தியில் விஜய் பிரச்சாரம்!
முழு நேர அரசியல்வாதி தினம்தோறும் மக்களோடு தொடர்பில் இருக்க வேண்டும் - சனிக்கிழமைதான் வெளியே வருவேன் என்பது சரி அல்ல என்பது அவர்கள் வாதம்.
ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு: ப.சிதம்பரம் பாராட்டு!
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்தி ஜிஎஸ்டி வரியை குறைத்த மத்திய அரசை பாராட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மோகன் பகவத் பேச்சுக்கு சீமான் பதிலடி!
குழந்தைகள் பெற்றுக்கொள்வது அவரவருடைய விருப்பம் சார்ந்த ஒன்று. இதில் எல்லாம் மதரீதியான கட்டுப்பாடுகள் விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வாக்காளர்கள் பெயர் நீக்கம், ஜனநாயக விரோதம்!
தேர்தல் ஆணையத்தை, ‘கீ’ கொடுத்தால் ஆடும் பொம்மையாக ஒன்றிய பாஜக அரசு மாற்றிவிட்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தவெக தலைவர் விஜயிடம் சில எளிய கேள்விகள்!
மக்கள் மனதின் குரல்:
நடிகர் விஜயின் அதிகபட்சமான கமர்சியல் படங்களைவிட, கூடுதலாக அரசியல் மேடையில் ஸ்கோர் செய்திருக்கிறார் தவெக தலைவரான விஜய்.
மதுரையில் சமீபத்தில் நடந்த முடிந்த தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு இதைத்தான் உணர்த்துகிறது.…