செய்தி:
செல்போனை ஒதுக்கிவிட்டு புத்தகங்களை வாசிக்க வேண்டும்!
– இளைஞர்களுக்கு கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அறிவுறுத்தல்.
கோவிந்த் கமெண்ட்:
புத்தக வாசிப்பு முன்பிருந்ததைவிட குறைந்துகொண்டே வந்து செல்போன் மூலமாக வலைதளப் பதிவுகளைப் பார்ப்பதும், மிகக் குறுகிய செய்திகளை வாசிப்பதும் அதிகரித்திருக்கிற நிலையில், தன்னுடைய ஆதங்கத்தை முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில்தேவ் இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார். அவ்வளவுதான்.