அமித்ஷாவின் எச்சரிக்கைக்கு என்ன அர்த்தம்?

செய்தி:

திமுக – காங்கிரஸ் கூட்டணியின் சதிச் செயலை அனுமதிக்க மாட்டேன்!

– உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசம்.

கோவிந்த் கமெண்ட்:

திமுகவும் காங்கிரசும் சேர்ந்து என்ன சதி வேலைகளில் ஈடுபட்டார்கள்?

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல், திமுகவுக்கும் பாஜகவுக்கும் தான் மறைமுகக் கூட்டணி என்று சொல்லி வந்தார் தவெக தலைவரான விஜய்.

பிறகு அதையே வழிமொழிந்தார் மேற்குவங்க முதல்வரான் மம்தா பானர்ஜி.

இப்படி இருக்கையில், நீங்கள் யாருக்குத்தான் எச்சரிக்கை விடுத்தீர்கள்?

You might also like