வாழ்வின் அருமையை உணரச் செய்யும் உறவுகள்!

வாசிப்பின் ருசி:

வாழ்வின் எல்லைகள்
சுருங்கிக் கொண்டு வருவதாக உணரும்போது
யாராவது ஒருவர் எதிரில் வந்து
சிலவற்றைச் சொல்லி சிலவற்றை பகிர்ந்து
முன்னை விடவும் வாழ்வு
எவ்வளவு அருமையானது என்று
உணர்த்திவிட்டு போய்விடுகிறார்கள்!

– எழுத்தாளர் வண்ணதாசன்

#எழுத்தாளர் #வண்ணதாசன் #கல்யாண்ஜி #வண்ணதாசன் #கல்யாண்ஜி #kalyanji #writerkalyanji #writervannadhasan #vannadhasan

You might also like