ராகுலுக்குத் தான் எத்தனை கெடுபிடிகள்?

செய்தி:

தேர்தலில் போட்டியிடவும் வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்; ராகுல்காந்தியின் எம்.பி பதவியை ரத்து செய்யக் கோரி தீர்மானம்.

– பாரதிய ஜனதா கட்சி எம்பி நிஷிகாந்த் துபே நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்.

கோவிந்த் கமெண்ட்:

ஏற்கனவே வயநாட்டில் இத்தகைய தடையை விதித்து அசிங்கப்பட்டவர்கள் இப்போது இந்த அளவுக்கு பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

இப்படியே போனால், ராகுல் வாயை திறந்து பேசக்கூடாது என்று இம்சை அரசன் பாணியில் தடை உத்தரவு போட்டு விடுவார்கள் போலிருக்கிறது.

vels
You might also like