வாசிப்பின் ருசி:
நம்முடைய வேர்களை மறந்த மனிதன் எங்கு சென்றாலும் முழுமையாக வளர முடியாது.
மரம் உயரமாக வளர வேண்டும் என்றால் அதன் வேர் மண்ணை ஆழமாக பற்றிக்கொள்ள வேண்டும்;
அதுபோல் மனிதன் முன்னேற வேண்டும் என்றால் தனது பண்பாடு, மொழி, மனிதநேய மதிப்புகள் ஆகியவற்றை உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும்.
– கவிஞர் – எழுத்தாளர் – பத்திரிகையாளர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் மேற்கோளிலிருந்து.