த.வெ.க. கூட்டணிக்கு யார் வருவார்?

செய்தி:

தவெக கூட்டணிக்கு யார் வர வேண்டும் என்பதை விஜய் தான் முடிவு செய்வார்.

– செங்கோட்டையன்.

கோவிந்த் கமெண்ட்:

செங்கோட்டையன் பங்கேற்று இருக்கும் த.வெ.க. தலைவராக விஜய் தானே இருக்கிறார். அதன்படி பார்த்தால் விஜய் தானே முடிவு பண்ண முடியும்.

வடிவேலு பாணியில் சொன்னால், ‘எப்படி எல்லாம் விளக்கம் கொடுக்கிறாங்கய்யா?’.

You might also like