செய்தி:
திமுக தேர்தல் அறிக்கை அக்கட்சிக்கே வில்லனாகும்.
– அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கணிப்பு.
கோவிந்த் கமெண்ட்:
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சொல்வதைப் பார்த்தால் சென்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையை கதாநாயகனாக பார்த்தார்கள் என்பதை இவரே ஒப்புக் கொண்டுவிடுவார் போலிருக்கிறது.