நதி கற்றுக் கொடுக்கும் பாடம்…!

இன்றைய நச்:

நதி பாயும் இடமெல்லாம்
வளம் சேரும்;
ஆனால்,
அது நடந்த பாதையைத்
திரும்பிப் பார்ப்பதில்லை!

– கவியரசர்  கண்ணதாசன்

You might also like