டிரம்பின் மாறுதலான வாழ்த்து!

செய்தி :

அமெரிக்கா, இந்தியா இடையே வரலாற்றுப் பிணைப்பு உள்ளது.

– இந்தியக் குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நெகிழ்ச்சி

கோவிந்த் கமெண்ட்:

இந்த வரலாற்றுப் பிணைப்பெல்லாம் அண்மையில் வரியை ‘கன்னா பின்னா’ என்று உயர்த்தும்போது தெரியவில்லையா?

You might also like