கருப்பா, வெள்ளையா?

 செய்தி:

ஊழலில்லாத, வெளிப்படையான ஆட்சியைக் கோரும் தவெக தலைவர் விஜய், தற்போது சினிமாவில் நடிப்பதற்காக சம்பளம் வாங்குவது கருப்பா, வெள்ளையா? 

– அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி!

கோவிந்த் கமெண்ட்:

விஜய்யின் சம்பளத்தை கருப்பா, வெள்ளையா எனக் கேட்கும் ஜெயக்குமார், தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு பரிமாறப்படும்போது இதே கருப்பு, வெள்ளை கணக்கைக் கேட்பாரா?

 
 
You might also like