டெல்லியில் விஜய்க்கு ‘விசேஷ’ப் பாதுகாப்பு!

செய்தி:

கரூர் பிரசாரத்தில் 41 பேர் பலியான வழக்கு: டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று ஆஜர்.

– கூட்ட நெரிசலைத் தவிர்க்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடு.

கோவிந்த் கமெண்ட்:

கரூரில் கூடுதலான பாதுகாப்பைத் தரவில்லை என்று தமிழக காவல்துறை மீது விஜய் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தற்போது டெல்லி செல்லும் விஜய்க்கு விசேஷமான பாதுகாப்புக் கொடுத்து, டெல்லி காவல்துறை மதிப்புக் கொடுத்திருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?

 
 
You might also like