என்னப்பா ‘நீட்’டுக்கு வந்த சோதனை!

செய்தி:

‘நீட் தேர்வு’க்கு வருகிறது பயோமெட்ரிக் சோதனை.

– முறைகேட்டைத் தடுக்க புது முயற்சி என தேசிய தேர்வு முகமை விளக்கம்.

கோவிந்த் கமெண்ட்:

‘திருவிளையாடல்’ திரைப்படத்தில் பாகவதராக வரும் டி.எஸ்.பாலையா சொல்வது மாதிரி ‘நீட்’டுக்குத் தான் என்னென்ன விதமான சோதனைகளெல்லாம் வருகிறது.

 
 
You might also like