அருமை நிழல்:
1983-ம் ஆண்டு இயக்குநர் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிவாஜி கணேசன், சரிதா நடிப்பில் வெளிவந்த இமைகள் திரைப்படம்.
திருப்பூர் மணி தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன்.
குறிப்பு: பட இடைவெளியின்போது நடிகர்திலகம் சிவாஜிகணேசன், கங்கை அமரன், திருப்பூர் மணி ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம்.
– நன்றி: சிவாஜி கணேசன் ரசிகர்கள் முகநூல் பதிவு