எழுத்து எல்லையில்லா நேசத்தை உணர்த்தும்!

வாசிப்பின் ருசி:

“நான் மிகவும் சந்தர்ப்பவசமாக எழுதத் தொடங்கினேன். என் தலைமுறையை சேர்ந்தவர்களால் ஒருவேளை எழுத முடியும் என்பதை ஒரு நண்பனுக்கு நிரூபிக்கும் பொருட்டும், பிறகு அது தரும் சந்தோஷத்திற்காகவும், இறுதியாக இந்த உலகத்தில் நான் நேசித்தது எழுத்தைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதற்காகவும் இப்பொறியில் வீழ்ந்தேன்”

– கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

You might also like