பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை, தலைவர்களை வருமான வரித்துறை மூலமாகவும், அமலாக்கத்துறை மூலமாகவும் மிரட்டியதற்கு என்ன பெயர் வைக்கலாம்? அதனையும் பிரதமரே சொல்லட்டும். அவருக்குத் தான் நன்றாக பெயர் வைக்கத் தெரிகிறது. இந்தியாவுக்கு சோறு வைக்கத் தான்…
சென்ற தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட ஏ.சி.சண்முகம் இம்முறை அதிகார பலம், பணபலத்தை மீறி வெற்றி பெறுவார் என்கின்ற நம்பிக்கையும் தொகுதி வாக்காளர்களிடம் காணப்படுகிறது.
காவிரித்தாய் தமிழ் மண்ணில் நுழையும் ஒகேனக்கல் தஞ்சை, மண்டலத்துக்கு தண்ணீர் தரும் மேட்டூர் அணை ஆகிய இரண்டும், தர்மபுரி மக்களவைத் தொகுதியின் அடையாளச் சின்னங்கள்.
தமிழ்நாடு கூர்ந்து கவனிக்கும் தொகுதிகளில் தர்மபுரியும் ஒன்று. மண் வளம் காக்க…
கொண்டாடவே இல்லை என்று ஆதங்கப்பட்ட தமிழ்மொழிக்காக இங்கு உயிரோட்டமாக நடந்த போராட்டத்தைத் தான் “பிய்ந்த செருப்புடன்’’ ஒப்பிட்டுப் பேசினார் அண்ணாமலை. மோடி, அண்ணாமலை இதில் யார் சொல்வது பா.ஜ.க.வின் அசலான கருத்து.
கடந்த முறை திமுக கூட்டணியில் இருந்த அதே கட்சிகள் இந்தமுறையும் நீடிக்கின்றன. எனவே அதே வெற்றி, திமுகவுக்கு கிடைக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திமுக கூட்டணியில், கடந்த முறை இடம்பெற்ற கட்சிகள் நீடிக்கின்றன. பாஜகவுடன், சில சிறிய கட்சிகள் சேர்ந்துள்ளன. அதிமுகவுடன் இந்த நிமிடத்தில் புதிய தமிழகம் மட்டுமே உடன்பாடு கண்டுள்ளது.