Browsing Tag

நாடாளுமன்றத் தேர்தல்

ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு என்ன நடக்கலாம்?

ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு அமைய இருக்கும் ஒன்றிய அரசு உரிய விதத்தில் பரீசிலித்து அனைவருக்குமான தேவைகளை நிறைவேற்றுமா என்பதுதான் வாக்களித்த அல்லது வாக்களித்துக் கொண்டிருக்கும் வாக்காளர்களின் பொதுவான எதிர்பார்ப்பு.

காத்திருக்கிறோம் – ஓர் எண்ணுக்காக!

எல்லோரும் ஜூன் 4-ம் தேதி அன்று இந்திய அளவில் வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிந்து பெறப்படும் ஒரு எண்ணிற்காக காத்திருக்கிறோம் நம்பிக்கையுடன்.

முதல் முறையாக வாக்களித்த பழங்குடியினர்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தேறிய நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக அந்தமான் நிகோபார் தீவில் கிரேட் நிகோபர் தீவுகளை சேர்ந்த ஷாம்பன் பழங்குடியின மக்கள் 7 பேர் வாக்களித்துள்ளனர்.

தேர்தல் வேண்டாம்: ஒரே குரலில் எதிர்க்கும் மணிப்பூர்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிக அதிகமாக 82 சதவீத மக்கள் மணிப்பூரில் வாக்களித்தனர். இந்த முறை மணிப்பூரில் தேர்தல் நடைபெறுமா என்பதே கேள்விக்குறி.

தேர்தல் சமயத்தில் நிகழ்ந்த எம்.பி.யின் மரணம்!

திமுகவிலிருந்து பிரிந்து மதிமுக உருவான பிறகிருந்தே வைகோவுடன் பயணித்த பிரமுகர்களுள் முக்கியமானவர் கணேச மூர்த்தி. கட்சியின் மூத்த நிர்வாகிகளுள் ஒருவர். திராவிட இயக்க உணர்வுள்ளவர்.

தேர்தல் அரசியலுக்கு இலக்காகி இருக்கும் மேகதாது!

தமிழக விவசாயிகள் ஏற்கனவே காவிரி நதிநீர் பிரச்சினையில் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கையில், அதில் மேலும் மேகதாது அணைக் கட்டுவதில் முனைப்புக் காட்டி கர்நாடக அரசு தன்னுடைய தேர்தல் அரசியலுக்கு தமிழக மக்களை இம்சிக்க வேண்டாம்.