Browsing Tag

தேமுதிக

தடுமாற்றத்தில் விடப்பட்ட அதிமுக, தேமுதிக தொண்டர்கள்!

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தன்னுடைய தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத விதத்தில் முடிவெடுத்திருக்கின்றன அதிமுக தேமுதிகவும்.

நட்சத்திர அந்தஸ்து பெற்ற விருதுநகர்!

பட்டாசு தயாரிப்புக்கு பேர் போன விருதுநகரில் வெயில் சுட்டெரிப்பதோடு, தேர்தல் பிரச்சாரத்திலும் அனல் பறப்பதால், தொகுதி முழுவதும் ‘தக தக’வென தகிக்கிறது. இந்த தொகுதி, முன்பு சிவகாசி மக்களவைத் தொகுதியாக இருந்தது, 2009-ம் ஆண்டில், முதன்முதலாக…

பிரச்சாரத்தில் தேம்பித் தேம்பி அழுத பிரேமலதா!

தேர்தல் பிரச்சாரங்களில் வேட்பாளர்கள் மட்டுமில்லாமல், தலைவர்களும் மக்களை கவரும் விதத்தில் வேடிக்கையான நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்கள்.

காவிரிக் கரையில் நிற்கும் சவுமியா: கரை ஏற்றுமா தர்மபுரி?

காவிரித்தாய் தமிழ் மண்ணில் நுழையும் ஒகேனக்கல் தஞ்சை, மண்டலத்துக்கு தண்ணீர் தரும் மேட்டூர் அணை ஆகிய இரண்டும், தர்மபுரி மக்களவைத் தொகுதியின் அடையாளச் சின்னங்கள். தமிழ்நாடு கூர்ந்து கவனிக்கும் தொகுதிகளில் தர்மபுரியும் ஒன்று. மண் வளம் காக்க…

திமுகவில் ஆதிக்கம் செலுத்தும் அதிமுக ஆட்கள்!

’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்று ஒருமுறை பேரறிஞர் அண்ணா சொன்னதுண்டு. அதனால் தான் என்னவோ, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட மாற்றுக்காட்சிகளை சேர்ந்த விஐபிக்களை, திமுக வளைத்து போட்டு உயர்ந்த இடங்களில் வைத்துள்ளது…

தமிழக வாக்காளர்கள் எப்போதும் புரியாத புதிரே!

கடந்த முறை திமுக கூட்டணியில் இருந்த அதே கட்சிகள் இந்தமுறையும் நீடிக்கின்றன. எனவே அதே வெற்றி, திமுகவுக்கு கிடைக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜகவின் பலம்?

திமுக கூட்டணியில், கடந்த முறை இடம்பெற்ற கட்சிகள் நீடிக்கின்றன. பாஜகவுடன், சில சிறிய கட்சிகள் சேர்ந்துள்ளன. அதிமுகவுடன் இந்த நிமிடத்தில் புதிய தமிழகம் மட்டுமே உடன்பாடு கண்டுள்ளது.