Browsing Tag

பாஜக

தமிழக வாக்காளர்கள் எப்போதும் புரியாத புதிரே!

கடந்த முறை திமுக கூட்டணியில் இருந்த அதே கட்சிகள் இந்தமுறையும் நீடிக்கின்றன. எனவே அதே வெற்றி, திமுகவுக்கு கிடைக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

’ஊரு விட்டு ஊரு வந்து’ வெளியூர்களில் போட்டியிடும் தலைவர்கள்!

சொந்தத் தொகுதியை விட்டுவிட்டு, தலைவர்கள் வெளியூர்களில் போட்டியிடுவது புதிய விஷயமல்ல. இந்திரா காந்தி தொடங்கி வாஜ்பாய் வரை பழைய சம்பவங்களை அடுக்கலாம். பிரதமர் மோடி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் வெளிமாநிலங்களில் நின்று வாகை…

தமிழகத் தேர்தல் களத்தில் வாரிசு வேட்பாளர்கள்!

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள தொகுதிகள் 39. இதில் வாரிசுகள் 17 இடங்களில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 5 பேர்.

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டி!

தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய பிரதானக் கட்சிகள், தொகுதிப் பங்கீட்டை முடித்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், பாஜகவில் கூட்டணி கட்சிகளுக்குத் தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்தது.

ராஜீவ் சாதனையை மோடி முறியடிப்பாரா?

சுதந்தர இந்தியாவில் இதுவரை 17 முறை மக்களவைத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. 14 பிரதமர்களை நாடு பார்த்துள்ளது. 18-வது மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

தேர்தல் அரசியலுக்கு இலக்காகி இருக்கும் மேகதாது!

தமிழக விவசாயிகள் ஏற்கனவே காவிரி நதிநீர் பிரச்சினையில் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கையில், அதில் மேலும் மேகதாது அணைக் கட்டுவதில் முனைப்புக் காட்டி கர்நாடக அரசு தன்னுடைய தேர்தல் அரசியலுக்கு தமிழக மக்களை இம்சிக்க வேண்டாம்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜகவின் பலம்?

திமுக கூட்டணியில், கடந்த முறை இடம்பெற்ற கட்சிகள் நீடிக்கின்றன. பாஜகவுடன், சில சிறிய கட்சிகள் சேர்ந்துள்ளன. அதிமுகவுடன் இந்த நிமிடத்தில் புதிய தமிழகம் மட்டுமே உடன்பாடு கண்டுள்ளது.